வியாழன், 9 ஆகஸ்ட், 2012

சாயர்புரம்

ஏரல், : சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மரம் நடுக்கன்று விழா நடந்தது. 
பள்ளி ஆட்சிமன்ற குழு தலைவர் குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தாளாளர் ராஜ்மோகன் செல்வின், சாயர்புரம் து£ய மேரி மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை சார்லட் ஜோதிமணி மரக்கன்றுகளை நட்டினர். தலைமை ஆசிரியர் ராஜசெல்வன் வரவேற்றார். என்.சி.சி. தலைவர் கால்டுவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., என்.சி.சி மாணவர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...