ஏரல், : ஏரலில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை திருமலை வரவேற்றார். குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா பேசினர். அம்மன்புரம் அக்னிக்குஞ்சுகள் கலைக்குழுவினர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி களை நடத்தினர். உதவி தலைமை ஆசிரியை பியூலாசாந்தினி, பலர் கலந்து கொண்டனர். குழந்தை தொழி லாளர் திட்ட கள அலுவலர் செல்வம் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக