வியாழன், 18 ஜூன், 2015

செய்துங்கநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

செய்துங்கநல்லூரில்
புதிய பள்ளிவாசல் திறப்பு
செய் துங் க நல் லூ ரில் புதிய பள்ளி வாசலை வைகுண் டம் ஜமாத் செய லா ளர் கோஸ் திறந்தார். அரு கில் கஸ் ஸாலி, டாக் டர் கலீல் ர கு மான்
செய் துங் க நல் லூர், ஜூன் 18:
செய் துங் க நல் லூ ரில் மஜி துல் ரியா துல் ஜன் னத் புதிய பள் ளி வா சல் திறப்பு விழா நடந் தது. பள்ளி வாசல் தலை வர் கஸ் ஸாலி தலைமை வகித் தார். ஜமாத் தலை வர் அலி யார், செய லா ளர் டாக் டர் கலீல் ர கு மான், நிஜாம், நிய மத் துல்லா ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பொறி யா ளர் முக மது சுல் தான் வர வேற் றார். வை குண் டம் ஜமாத் செய லா ளர் கோஸ் பள் ளி வா சலை திறந் தார்.
செய் துங் க நல் லூர் மெயின் ரோட்டில் செல் வோர் தொழுகை செய்ய வச தி யாக திறக் கப் பட்ட இந்த பள் ளி வா ச லில் ஐந்து வேளை யும் தொழுகை நடை பெற ஏற் பாடு செய் யப் பட்டுள் ளது. திறப்பு விழா வில் பள் ளி வா சல் செய லா ளர் அப் துல் காதர், பொரு ளா ளர் கோதர், வியா பா ரி கள் சங்க பொரு ளா ளர் பக் ரூ தின், ஜோஸ் நர் சரி பள்ளி நிறு வ னர் முஸ் தபா, சேவி யர் பாலி டெக் னிக் கல் லூரி விரி வு ரை யா ளர் முக மது பரூக் உள் பட பலர் கலந் து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...