சனி, 27 ஜூன், 2015

ஏர லில் விவ சா யி கள் சங் கத் தி னர் ஆர்ப் பாட்டம் நடத் தி னர்.

ஆறு மு க மங் க லம் குளத் துக்கு முன்கார் சாகு ப டிக்கு அரசு அறி வித்த தண் ணீரை உடனே திறந்து விடக்கோரி ஏர லில் விவ சா யி கள் சங் கத் தி னர் ஆர்ப் பாட்டம் நடத் தி னர்.
ஆறுமுகமங்கலம் குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி
ஏரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஏரல், ஜூன் 28:
ஆறு மு க மங் க லம் குளத் துக்கு முன் கார் சாகு ப டிக்கு தண் ணீர் திறந்து விடக் கோரி ஏர லில் ஆறு மு க மங் க லம் வட்டார விவ சா யி கள் சங் கம் சார் பில் ஆர்ப் பாட்டம் நடந் தது.
ஏரல் அருகே ஆறு மு க மங் க லம் குளம் உள் ளது. இக் கு ளம் 850 ஏக் கர் பரப் ப ளவு கொண் டது. மேலும் இக் கு ளத் தின் மூலம் உள்ள மடை கள் வழி யாக 2 ஆயி ரத்து 500 ஏக் கர் பரப் ப ள வில் வாழை, நெல் விவ சா யம் நடந்து வரு கி றது.
இக் கு ளத் திற்கு வை குண் டம் வட கால் வாய்க் கால் வழி யாக தண் ணீர் வந்து குளம் பெரு கும். ஆனால் பல ஆண் டு க ளாக குளத் திற்கு வரும் பாசன வாய்க் கால் மற் றும் குளத்து பகு தி கள் தூர் வா ரப் ப டா த தி னால் மணல் மேடாகி, தூர்ந்து போய், உடை ம ரங் களின் ஆக் கி ர மிப் பால் குளம் சிர ழிந்து வரு கி றது. வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் நிறுத் தப் பட்டுள் ள தால் குளம் வறண்டு போய் உள் ளது. இத னால் குளத்து பாசன பகுதி விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர்.
இந் நி லை யில் ஆறு மு க மங் க லம் வட்டார விவ சா யி கள் சங் கம் சார் பில் விவ சா யி கள் ஆறு மு க மங் க லம் குளத் துக்கு அட் வான்ஸ் கார் சாகு ப டிக்கு அரசு அறி வித்த தண் ணீரை உடனே திறந்து விட வேண் டும்.
மேலும் அனைத்து மடை களும் பழுது பார்த் திட வேண் டும். ஆறு மு க மங் க லம் குளத் திற்கு தண் ணீர் வரக் கூ டிய வடக்கு ஷட்டரை சரி செய் திட வேண் டும் உட் பட பல கோரிக் கை களை வலி யு றுத்தி ஏரல் காந் தி சிலை அரு கில் ஆர்ப் பாட்டம் நடத் தி னர். ஆர் ப்பாட்டத் திற்கு ஆறு மு க மங் க லம் விவ சாய சங்க தலை வர் மார்ட்டின் தலைமை வகித் தார்.
செய லா ளர் கல் யா ண சுந் த ரம், பொரு ளா ளர் அம் பிகா ஆகி யோர் முன் னிலை வகித் த னர். சிபிஐ வை குண் டம் ஒன் றிய செய லா ளர் வாழைச் செல் வம் ஆர்ப் பாட்டத்தை துவக்கி வைத் தார்.
இதில் சிபிஐ மாவட்ட செய லா ளர் அழ கு முத்து பாண் டி யன், துணை செய லா ளர் கரும் பன், பொரு ளா ளர் பர ம சி வன் மற் றும் விவ சாய சங்க நிர் வா கி கள் விஜ ய பாண்டி, கோபால், மாரி யப் பன், ராஜன், முரு கன், அனந் தப் பன், மாரி யப் பன், பெரு மாள், இந் திய தேசிய சம்ேமள னம் கிளை செய லா ளர் விஜியா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...