திமுக தலை வர் கரு ணா நி தி யின் பிறந் த நாளை முன் னிட்டு சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி, இனிப்பு வழங் கி னர்.
சூழவாய்க்காலில்
திமுக கொடியேற்று விழா
ஏரல், ஜூன் 5:
திமுக தலை வர் கரு ணா நி தி யின் 92வது பிறந் த நாளை முன் னிட்டு ஏரல் அருகே சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி இனிப்பு வழங்கி கொண் டா டி னர்.
மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ள ரும், சூழ வாய்க் கால் பஞ் சா யத்து தலை வ ரு மான அனஸ் தலைமை வகித் தார். வை குண் டம் ஒன் றிய கிழக்கு செய லா ளர் பிஜி ரவி, அவைத் தலை வர் சாதிக் குல் அமீன் முன் னிலை வகித் த னர்.
சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், நகர செய லா ளர் பார்த் தி பன், வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ராயப் பன் மற் றும் இக் பால், ஆண் டி தே வர், ஜாஹீர் உசேன், சின் னத் துரை, சக் தி வேல், ராஜன், சண் மு க வேல், முஜி புர் ரஹ் மான், சக் தி வேல், பால மு ரு கன், கொற் கை மா றன், அப் துல் ச லாம், ஷேக், பஸீர் அக மது, வஸீர் அக மது உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக