ஏர லில் நடந்த திமுக பொதுக் கூட்டத் தில் தலைமை தேர் தல் பணி செய லா ளர் ராஜம் மாள் பேசி னார்.
ஏரலில் திமுக பொதுக்கூட்டம்
ஏரல், ஆக.26:
திமுக ஆட் சிக்கு வந் த வு டன் மதுக் க டை களை மூடு வோம் என்று அறி விப்பு செய்த கரு ணா நி திக்கு நன்றி தெரி விக் கும் பொதுக் கூட்டம் வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் ஏர லில் நடந் தது. வை குண் டம் ஒன் றிய கிழக்கு செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார்.
மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் அனஸ், ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். இதில் தலைமை தேர் தல் பணி செய லா ளர் ராஜம் மாள் பேசி னார்.
கூட்டத் தில் மாவட்ட துணை செய லா ளர் வக் கீல் ஆறு மு கப் பெ ரு மாள், மாவட்ட வர்த் தக அணி துணை அமைப் பா ளர் பால கி ருஷ் ணன், ஏரல் பேரூ ராட்சி துணை தலை வர் மணி வண் ணன், மாவட்ட மீன வ ரணி துணை அமைப் பா ளர் மும்பை மாத வன், மாவட்ட ஆதி தி ரா வி டர் நலக் குழு துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன், தொண் ட ரணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், பகுத் த றிவு பேரவை துணை அமைப் பாள் மாரி யப் பன் மற் றும் ஒன் றிய நிர் வா கி கள் சாதிக் குல் அமீன், சக் தி வேல், மாவட்ட பிர தி நி தி கள் நாரா ய ணன், செந் தில் ஆறு மு கம், ஜெயக் கு மார், சுடலை, ஒன் றிய இளை ஞ ரணி ஜான் பாண் டி யன், மாவட்ட விவ சாய தொழி லா ளர் அணி அமைப் பா ளர் சித் தி ரை செல் வன், துணை அமைப் பா ளர் பால மு ரு கன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் மதி ய ழ கன் உட் பட பலர் கலந்து கொண் ட னர். ஒன் றிய துணை செய லா ளர் மகா ரா ஜன் நன்றி கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக