சனி, 29 ஆகஸ்ட், 2015

ஏரலில் அனைத்துக்கட்சி கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பஸ்நிலைய விரிவாக்கம் முறையாக நடத்தக்கோரி
ஏரலில் அனைத்துக்கட்சி
கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏரல், ஆக. 29:
ஏரல் பஸ் நிலை யம் விரி வாக் கத் தின் போது காணா மல் போன அரசு இடங் களை முழு மை யாக கண் டு பி டித்து விரி வாக்க பணி களை நடத்த வேண் டும் என ஏர லில் அனைத்து கட்சி கூட்டு இயக் கத் தி னர் ஆர் பாட்டம் நடத் தி னர்.
ஏரல் பஸ் நிலை யம் உட் பு றம் ரோடு பெயர்ந்து படு கு ழி யாக கிடந் தது. மேலும் பஸ் நிலை யத் தில் சாக் கடை கான் வசதி கிடை யா த தால் மழைக் கா லத் தில் சுற் றி யுள்ள ரோடு களில் உள்ள தண் ணீர் அனைத் தும் பஸ் நிலை யத் தில் புகுந்து போக வழி யில் லா மல் குளம் போல் தேங்கி கிடக் கும். மேலும் பய ணி களுக்கு இருக்கை வசதி கிடை யாது. இத னால் மக் கள் அவ திப் பட்டு வந் த னர். இந் நி லை யில் ரூ.62 லட் சம் செல வில் ஏரல் பஸ் நிலை யத் தில் தரை சீர மைப்பு, கான் கட்டு தல் உட் பட வேலை கள் தொடங்கி நடை பெற்று வரு கி றது.
இந்த வேளை யில் ஏரல் பஸ் நிலை யத் தில் இருந்த கக் கன்ஜி பூங்கா, வானொலி நிலை யம் மற் றும் அரசு புறம் போக்கு நிலங் கள் இருந்த இடம் தெரி யா மல் போய் விட்டது. எனவே காணா மல் போன இந்த இடங் களை கண் டு பி டித்து பொது மக் கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர அரசு நட வ டிக்கை எடுக்க வலி யு றுத்தி ஏரல் காந் தி சிலை அரு கில் அனைத்து கட்சி கூட்டு இயக் கம் சார் பில் நேற்று காலை ஆர்ப் பாட்டம் நடத் தப் பட்டது.இந்த ஆர் பாட்டத் திற்கு சிபி எம் நகர செய லா ளர் பெஸ்டி, விடு தலை சிறுத் தை கள் கட்சி நகர செய லா ளர் முத் து ரா ம லிங் கம், சிபிஐ நகர செய லா ளர் இரட்டை முத்து, தேமு திக நகர செய லா ளர் முத் துக் கு மார் ஆகி யோர் தலைமை வகித் த னர். இதில் சிபிஐ மாவட்ட துணை செய லா ளர் கரும் பன், தாலுகா செய லா ளர் வாழைச் செல் வம், சிபி எம் ஒன் றிய செய லா ளர் நம் பி ரா ஜன், விடு தலை சிறுத் தை கள் கட்சி ஒன் றிய செய லா ளர் முத் து லிங் கம், சிபி எம் மாவட்ட செயற் குழு உறுப் பி னர் கந் த சாமி, ஸ்ரீவை நகர செய லா ளர் ராம லிங் கம், கட்டு மான தொழிற் சங்க செய லர் கர் ணன் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...