வியாழன், 27 அக்டோபர், 2016

ஏரலில் தொடர் மின்வெட்டால் வியாபாரிகள் பாதிப்பு

ஏரலில்
தொடர் மின்வெட்டால் வியாபாரிகள் பாதிப்பு
ஏரல், அக். 27:
ஏர லில் தீபாவளி பண் டி கையை முன் னிட்டு வியா பா ரம் நடை பெற்று வரும் நேரத்தில் முன் ன றி விப் பின்றி பல மணி நேரம் தொடர் மின் வெட் டால் வியா பா ரி கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் 3வது பெரிய வணிக நக ர மாக ஏரல் உள்ளது. இங்கு வியாபா ரம் மற் றும் தொழில் சம் மந் த மாக தின சரி நூற் றுக்கு மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பல ஆயி ரக் கணக் கான மக் கள் வந்து செல் கின் ற னர். இத னால் ஏரல் பஜார் எப் போ தும் கூட்டம் அதி களவு இருக் கும்.
தற் போது தீபா வளி திரு நாள் 29ம் தேதி நடை பெ று வதை முன் னிட்டு ஏரல் பஜா ரில் ஜவுளி, நகை கடை கள் மற் றும் பல ச ரக்கு, பாத் திர கடை க ளில் கூட் டம் அலை மோது கி றது.
இந் நி லை யில் ஏர லில் கடந்த 5 நாட் க ளாக முன் ன றி விப் பின்றி பல மணி நேரம் மின் வெட்டு ஏற் பட்டு வரு கி றது.
ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் மின் தடை ஏற் படு வ தால், வியா பா ரி கள் பாதிக் கப் பட் டுள் ள னர். இதில் குறிப் பாக ஜென ேரட் டர் இல் லாத சிறிய கடை கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளது.
இது கு றித்து வியா பாரி கள் கூறு கை யில், ‘‘தீபா வளி வியா பா ரம் கடந்த 5 நாட் க ளாக தான் ஏரல் பகு தி யில் சூடுபிடிக்க துவங் கி யுள் ளது. என்றைக்கு வியாபா ரம் சூடு பி டிக்க துவங் கி யதோ அன்று முதல் மின் சா ரம் ஒழுங் காக வரு வ தில்லை. ஒரு நா ளைக்கு குறைந் தது 20 தட வைக்கு மேல் மின் சாரம் வரும் போவும் என்ற நிலை யில் தான் உள் ளது.
இத னால் எங் க ளுக்கு வியா பா ரம் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளது. இது கு றித்து மின் அலு வ ல கத் தில் தொடர்பு கொண்டு கேட் டால் நாங் கள் ஏரல் பகு தி யில் மின் சா ரம் தடை யில் லா மல் வழங் கு வ தற் கான உள்ள ஏற் பா டு களை தான் செய்து கொண்டு வரு கி றோம் என் கின் ற னர். ஆனால் தொடர்ந்து மின் தடை இருக் கத் தான் செய் கி றது. இத னால் நாங் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளோம் ’’ என் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...