3 மாதங்களுக்கு பின்னர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழை காரணமாக வை குண் டம் வட கால் வாய்க் கா லில் 3 மாதங் களுக்கு பிறகு நேற்று சிறி த ளவு தண் ணீர் வந் தது.
ஏரல், அக். 27:வை
குண் டம் வட கால் வாய்க் காலில் 3 மாதங் கள் தண் ணீர் வரா மல் காய்ந்து கிடந்த நிலையில் நேற்று தண் ணீர் வந் தது. இத னால் விவ சா யி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் இந்த ஆண்டு கடு மை யான வறட்சி ஏற் பட் டுள் ள தால் ஏரல் பகு தி யில் தாமி ர பரணி ஆற் றில் தண் ணீர் வற்றி குட் டம் போல் காணப் பட் டது. மேலும் எப் போ தும் தண் ணீர் வரத்து இருக் கும் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் கடந்த 3 மாதங் க ளுக்கு மேல் தண் ணீர் இல் லா மல் வறண்டு கிடந் தது. இத னால் ஏரல் பகு தி யில் உள்ள வாய்க் கால் கள் மற் றும் குளங் கள் தண் ணீ ரின்றி வறண்டு பாலை வ ன மாக உள் ளது.
இத னால் ஏரல் மற் றும் சுற் று வட் டார பகு தி யில் வட கால் வாய்க் கால் தண் ணீரை நம்பி பயிர் செய் தி ருந்த நெல், வெற் றிலை கொடிக் கால் கள் கருகி சேத ம டைந் தது. பல லட் சம் வாழை களும் பாதிக் கப் பட் டன. மேலும் ஏரல் பகு தி யினை சுற் றி யுள்ள நீர் நி லை கள் எல் லாம் வறண் ட தால் இப் ப கு தி யில் நிலத் தடி நீர் வற் றி யுள் ளது. இத னால் பெரும் பா லான வீடு க ளில் உள்ள போர் களில் தண்ணீர் வரா த தால் மக் கள் சிர மப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் ஆங் காங்கே ஒரு சில இடங் க ளில் மழை பெய்து வரு வ தால் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் சிறி த ளவு வர துவங் கி யுள் ளது. நேற்று காலை இந்த தண் ணீர் ஏரல் வாய்க் கா லுக்கு வந் தது. இத னால் ஏரல் பகுதி விவ சா யி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர். மேலும் நன் றாக மழை பெய்து தண் ணீர் வாய்க் கா லில் அதி க ளவு வந் தால் தான் இப் ப கு தி யில் உள்ள ஆறு மு க மங் க லம் மற் றும் பேய்க் கு ளம் உட் பட குளங் க ளுக்கு தண் ணீர் வந்து சேரும். எனவே விவ சா யி கள் மழையை எதிர் நோக் கி யுள் ள னர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
வைகுண்டம் வடகால்
வாய்க்காலில் தண்ணீர் வந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக