ஏரலில் இருந்து சென்னை செல்லும்
அரசு பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தம்
ஏரல், நவ. 20:
ஏர லில் இருந்து சென் னைக்கு கடந்த 10 ஆண் டு க ளாக இயக் கப் பட்டு வந்த அரசு விரைவு பஸ் முன் ன றி விப் பின்றி திடீ ரென நிறுத் தப் பட் டுள் ளது. இத னால் பய ணி கள், வியா பா ரி கள், கிராம மக் கள் என அனைத் துத் த ரப் பி ன ரும் கடு மை யாக அவ திப் ப டு கின் ற னர்.
ஏர லில் இருந்து சென்னை செல்ல ஏது வாக கடந்த 10 ஆண் டு க ளுக்கு முன்பு வை குண் டம் அர சுப் போக் கு வ ரத்து கழ கம் சார் பில் (தடம் எண் 178 ஹெச்) அரசு பஸ் இயக் கப் பட் டது. இந்த பஸ் தின மும் ஏரல் பஸ் நிலை யத் தில் இருந்து புறப் பட்டு முக் காணி, பழை ய கா யல் வழி யாக சென் னைக்கு சென்று வந் த தோடு அதிக அள வில் வரு வாய் ஈட் டி யது. இத னி டையே, கடந்த 5 ஆண் டு க ளுக்கு முன்பு திடீ ரென இந்த பஸ் நிறுத் தப் பட் டது. இத னால் பாதிக் கப் பட்ட ஏரல் வியா பா ரி கள் மற் றும் பய ணி கள், பொது மக் கள் ஏர லில் இருந்து சென் னைக்கு சென்று வந்த ஒரே அரசு பஸ் நிறுத் தப் பட் டுள் ளதை கண் டித் தும், இந்த பஸ்சை மீண் டும் இயக் க வும் வலி யு றுத் த னர்.
அதன் அடிப் ப டை யில் ஏர லில் இருந்து சென் னைக்கு அரசு விரைவு பஸ் மீண் டும் இயக் கப் பட் டது. இந்த பஸ் சா னது வை குண் டம் அர சுப் போக் கு வ ரத்து கழ கத் தில் இருந்து இயக் கப் ப டு வ தற் குப் பதி லாக திரு செந் தூர் அர சுப் போக் கு வ ரத்து கழ கம் சார் பில் விரைவு பஸ் சாக இயக் கப் பட் டது. திருச் செந் தூர் அர சுப் போக் கு வ ரத் துக் கழ கத் தில் இருந்து புறப் பட்டு ஏரல் வந்து இங் கி ருந்து பய ணி களை ஏற் றிக் கொண்டு பண் டா ர விளை, நட் டாத்தி, சாயர் பு ரம் புதுக் கோட்டை வழி யாக சென் னைக்கு சென் றது.
இந்த வழித் த டத் தி லும் இந்த பஸ் அதிக அள வில் வரு வாய் ஈட்டி வந் தது. இந் நி லை யில் திரு விழா காலங் க ளில் திருச் செந் தூ ரில் இருந்து புறப் ப டும் போதே சென் னைக்கு பய ணி களை இந்த பஸ் ஏற் றிக் கொண்டு வந் த தால் ஏர லில் பய ணி கள் ஏறு வ தற்கு சீட் கிடைக் காத நிலை ஏற் பட் டது. இதை ய டுத்து ஏரல் வியா பா ரி கள் மற் றும் பய ணி கள் நலச் சங் கம் சார் பில் ஏரல் பஸ் நிலை யத் தில் இந்த பஸ்சை மறித்து திரு செந் தூ ரில் இருந்து பய ணி களை ஏற்றி வரக் கூ டாது என் றும் ஏர லில் இருந்து தான் சென் னைக்கு பய ணி களை ஏற்ற வேண் டும் என வலி யு றுத் தி னர். அந்த அள வுக்கு இந்த பஸ் அதிக அள வில் வசூ லு டன் சென் னைக்கு சென்று வந் தது.
ஆனால், கடந்த 10 நாட் க ளுக்கு முன் னர் இந்த பஸ் எந் த வித முன் ன றி விப் பும் இன்றி திடீ ரென நிறுத் தப் பட் டுள் ளது. அதற் குப் பதி லாக திரு செந் தூ ரில் இருந்து திரு வெற் றி யூர் சென்று வந்த அரசு பஸ்சை ஏரல் வழி யா கச் செல் லு மாறு மாற் றி வி டப் பட் டுள் ளது. மேலும் இந்த பஸ் சென் னை யில் இருந்து வரும் போது ஏரல் வரா ம லேயே திருச் செந் தூ ருக்கு செல் கி றது. இத னால் ஏரல், சாயர் பு ரம் மற் றும் சுற் று வட் டார கிராம மக் கள், வியா பா ரி கள் என அனைத் துத் தரப் பி ன ரும் கடு மை யாக அவ திப் ப டு கின் ற னர்.
எனவே, திடீ ரென நிறுத் தப் பட்டு அரசு விரைவு பஸ்சை ஏர லில் இருந்து சென் னைக்கு மீண் டும் இயக்க சம் பந் தப் பட்ட போக் கு வ ரத் துத் துறை அதி கா ரி கள் துரித நட வ டிக்கை எடுக்க முன் வ ரு வார் க ளா? என்ற எதிர் பார்ப்பு மக் கள் மத் தி யில் பல மாக எழுந் துள் ளது.
கிராம மக்கள் கடும் அவதி
நட வ டிக்கை எடுக் கப் ப டு மா?
இது கு றித்து மாநில பய ணி கள் நலச் சங் கத் தலை வர் சாந் த கு மார் கூறு கை யில், ‘‘ஏரல் மற் றும் ஏரல் வழி யாக 10க்கும் மேற் பட்ட தனி யார் ஆம்னி பஸ் கள் சென் னைக்கு சென்று வரு கி றது. இந் நி லை யில் ஏர லில் இருந்து சென் னைக்கு ஒரே ஒரு அரசு பஸ் மட் டும் தான் சென்று வந் தது. இந்த அரசு பஸ் சும் நல்ல வசூ லு டன் ஓடிய நிலை யில் திடீ ரென நிறுத் தப் பட் டுள் ளது. இது தனி யார் ஆம்னி பஸ் க ளுக்கு ஆத ர வாக இந்த அரசு பஸ் நிறுத் தப் பட் டுள் ள தாக பய ணி கள் குற் றம் சாட்டி வரு கின் ற னர். எனவே பொது மக் கள் மற் றும் பய ணி கள், வியா பா ரி கள் நலன் கருதி ஏர லில் இருந்து சென் னைக்கு அரசு விரைவு பஸ் விட சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் துரித நட வடிக்கை எடுக்க வேண் டும் ’’ என் றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக