சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் தசரா திரு வி ழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந்தருளி ஏரல் மெயின் ப ஜா ரில் வீதியுலா நடந்தது.
சிறுத்தொண்டநல்லூர்
முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா
ஏரல், அக். 24:
சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் தசரா திரு வி ழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி ஏரல் நகர் வீதி வலம் வந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் தசரா திரு விழா நேற் று முன் தி னம் நடந் தது. இதனை முன் னிட்டு கரக ஆட்டம் மற் றும் இரவு 1 மணிக்கு தசரா சிறப்பு பூஜை நடந் தது. தொடர்ந்து அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி நகர் வலம் வந் தது. நேற்று காலை அம் மன் சப் ப ரத் தில் ஏரல் நட்டார் அம் மன் கோயில் வந்து அமர் தல் மற் றும் சிறப்பு பூஜை யும், ஏரல் சவுக்கை முத் த ராம் மன் கோயி லில் அம் மன் தாக சாந்தி, சிறப்பு பூஜை யும் நடந் தது. தொடர்ந்து அம் மன் ஏரல் பெயின் ப ஜார் வழி யாக சேனை யர் சமு தாய உச் சி னி மா காளி அம் மன் கோயி லில் வந்து சிறப்பு தீபா ரா தனை, பேட்டை பந் த லில் வந்து அம ரும் நிகழ்ச்சி நடந் தது.
இரவு அம் ம னுக்கு சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் சார் பில் அம் ம னுக்கு சிறப்பு அபி ஷே கம், பூஜை கள் நடத் தப் பட்டு, சிறப்பு அலங் கா ரத் து டன் எழுந் த ருளி நகர் உலா வந் தது. இன்று(24ம் தேதி) அதி காலை அம் மன் சிறுத் தொண் ட நல் லூர் கோயில் வந்து அம ரு த லும், சிறப்பு பூஜை, தொடர்ந்து பக் தர் களுக்கு பிர சா தம் வழங் கும் நிகழ்ச்சி நடக் கி றது. நிகழ்ச் சி யில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர். விழா விற் கான ஏற் பா டு கைள சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் விழாக் குழு வி னர் செய் தி ருந் த னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக