சாயர்புரம் அருகே
தூத் துக் குடி, அக். 24:
தூத் துக் குடி சாயர் பு ரம் அருகே மரத் தின் நடு வில் வாழை குலை தள் ளி யுள் ளது.
தூத் துக் குடி சாயர் பு ரம் அருகே உள்ள செந் தி யம் ப லத்தை சேர்ந் த வர் நேச மணி(70). இவர் தனது வீட்டின் தோட்டத் தில் பல் வேறு செடி கள் மற் றும் மரங் களை நட்டு பரா ம ரித்து வரு கி றார். இதில் கடந்த சில மாதங் களுக்கு முன் னர் ஒரு வாழை மரத்தை வைத் துள் ளார். அந்த வாழை பெரிய அள வில் வளர்ந் துள் ளது. அது குலை தள் ளும் என்று எதிர் பார்த்த நிலை யில் மரத் தின் தண்டு பகு தி யில் நடுவே இருந்து வாழை பூ பூத்து குலை தள் ளத் து வங் கி யுள் ளது.
இயற் கைக்கு மாறாக நடந் துள்ள இந்த வாழைத் தண்டு பகு தி யில் இருந்து குலை தள் ளிய வாழையை அக் கம் பக் கத் தி னர் தின மும் பலர் வந்து பார்த்து செல் கின் ற னர்.
மரத்தின் நடுவில்
குலை தள்ளிய வாழை
சாயர்புரம் அருகே செந்தியம்பலம் நேசமணி என்பவரது வீட்டில் வளர்ந்து வரும் வாழை அதிசயமாக இடையில் குலை தள்ளியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக