நாச ரேத் - ஏரல் இடையே உள்ள வெள் ள ரிக் கா யூ ரணி பாலத் தோடு இணைக் கும் சா லை யில் பெரிய பள் ளம் உள் ளது. அடுத்த படம்: குளத் து கு டி யி ருப்பு சாலை குண் டும் குழி யு மாக காணப் ப டு கி றது.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்- ஏரல் சாலை
நாச ரேத், அக். 8:
போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற குண் டும் குழி யு மான நாச ரேத் - ஏரல் சாலை யில் வாக னங் கள் விபத் தில் சிக் கும் அபா யம் ஏற் பட்டுள் ளது.
நாச ரேத் - ஏரல் இடையே உள்ள வெள் ள ரிக் கா யூ ரணி, குளத் துக் கு டி யி ருப்பு கடை ய னோடை சாலை பல வரு டங் க ளாக குண் டும் குழி யு மா க வும் பெரிய பள் ளங் கள் நிறைந் தும் காணப் ப டு கி றது. இந்த வழி யாக செல் லும் பஸ் கள் மற் றும் வாக னங் கள் மிக வும் சிர மப் ப டு கி ன்றன.
குறிப் பாக இரு சக் கர வாக னங் கள் மற் றும் சைக் கி ளில் செல் ப வர் கள் படாத பாடு படு கி றார் கள். மேலும் வெள் ள ரிக் கா யூ ரணி பாலத் தி லி ருந்து சாலையை இணைக் கும் இடத் தில் பெரிய பள் ளம் நிறைந்து காணப் ப டு கி றது. எந்த நேர மும் பெரிய விபத்து நடக்க வாய்ப் புள் ளது. இது கு றித்து நாச ரேத் நகர இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் பீட்டர் கூறி ய தா வது. நாச ரேத் தி லி ருந்து ஏர லுக்கு கடை ய னோடை வழி யாக இரவு நேரங் களில் மோட்டார் சைக் கிள் கள் மற் றும் வாக னங் களில் செல் ப வர் கள் மிக வும் சிர மப் ப டு கின் ற னர்.
இந்த பாலம் பகு தி யில் பெரிய ஆபத் தான பள் ளங் கள் உள் ளன. அப் ப கு தி யில் புதி தாக செல் ப வர் கள் பெரிய ஆபத் தில் சிக் கிக் கொள்ள வாய்ப் புள் ளது.சைக் கி ளில் பள்ளி கல் லூ ரிக்கு செல் லும் மாணவ மாண வி களும் மிக வும் சிர மப் ப டு கின் ற னர் என் றார்.சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுத்து குண் டும் குழி யு மாக கிடக் கும் நாச ரேத் - ஏரல் சாலையை சீர மைக்க வேண் டு மென அப் ப குதி கிராம மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக