ஏரலில் நடுரோட்டில் உள்ள
மின் கம்பங்களால் தொடர் விபத்து
ஏரல், அக். 4:
ஏர லில் நடு ரோட்டில் உள்ள மின் கம் பத் தால் தொடர்ந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது. ஆனால் அந்த மின் கம் பத்தை மாற் று வ தற் கான எந் த வித நட வ டிக் கை யும் அதி கா ரி கள் எடுக் கா த தி னால் வாகன ஓட்டி கள், வியா பா ரி கள் விரக் தி யில் உள் ள னர்.
ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நிலை யம் வரை உள்ள மெயின் ரோட்டில் 5க்கும் மேற் பட்ட மின் கம் பங் கள் நடு ரோட்டில் உள் ளன.
இதில் சிவன் கோயில் அரு கில் உள்ள பெட் ரோல் பங்க் முன்பு வளைவு பாதை யில் நடு ரோட்டில் உள்ள மின் கம் பத் தால் தொடர்ந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது. இந்த இரும்பு மின் கம் பத் தில் வாக னங் கள் மோதி வ ரு வ தால் மின் கம் பம் பாம்பு போல் வளைந்து போய் உள் ளது. இதே காங் கீ ரிட் மின் கம் ப மாக இருந் தி ருந் தால் பெரி ய வகை உயிர் சே தம் ஏற் பட்டு இருக் கும்.
இந்த இரும்பு மின் கம் பத் தில் வாக னங் கள் மோதி கார் கண் ண டி கள் உடை வ தும், காரில் உள் ள வர் கள் காய ம டைந்து செல் வ தும் தின சரி தொடர் க தை யாக இருந்து வரு கி றது. எனவே இந்த நடு ரோட்டில் உள்ள மின் கம் பங் களை மாற் றிட கலெக் டர் நட வ டிக்கை உடன் எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பொது மக் கள் வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து பய ணி கள் நலச் சங் கம் தலை வர் சாந் த கு மார் கூறி ய தா வது: இந்த உயிர் பலி வாங்க துடிக் கும் மின் கம் பங் களை மாற் றிட கோரி ஏரல் மின் அ லு வ ல கம் மற் றும் மாவட்ட கலெக் ட ருக் கும் வாகன ஓட்டி கள் மற் றும் வியா பா ரி கள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத் தும் இது வரை எந் த வித நட வ டிக்கை எடுக் கப் பட வில்லை. வானங் கள் இந்த மின் கம் பத் தில் மோதி, மோதி வளைந்து போய் உள் ளது. இந்த மின் கம் பத் தி னால் உயிர் சேதம் ஏற் ப டு வ தற் குள் அதி கா ரி கள் இந்த மின் கம் பத்தை உட டி யாக மாற் றிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார்.
ஏர லில் நடு ரோட்டில் உள்ள இரும்பு மின் கம் பத் தில் வாக னம் அடிக் கடி மோதி வரு வ தால் வளைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக