ஏரல் அருகே இளம்பெண் மாயம்
ஏரல், அக். 4:
ஏரல் அருகே சூழ வாய்க் கால் மகா க ண ப தி யார் தெருவை சேர்ந் த வர் விக் னேஷ் (23). இவர் குறி சொல் லும் தொழில் செய்து வரு கி றார். இவ ருக்கு ஒரு வரு டத் திற்கு முன் திரு ம ண மாகி ராஜேஸ் வரி (20) என்ற மனைவி உள் ளார். குழந்தை இல்லை. இந் நி லை யில் ராஜேஸ் வரி கடந்த 27ம் தேதி ஊர் அரு கில் உள்ள வாய்க் கா லில் குளித் து விட்டு வரு வ தாக சென் ற வர் வீடு திரும் ப வில்லை. இத னால் விக் னேஷ் தனது உற வி னர் கள் வீடு களில் தேடி யும் மனைவி கிடைக் கா த தால் ஏரல் போலீ சில் புகார் செய் தார். ஆழ் வார் தி ரு ந கரி இன்ஸ் பெக் டர் (ஏரல் பொறுப்பு) தங் க கி ருஷ் ணன் விசா ரணை நடத்தி ராஜேஸ் வ ரியை தேடி வரு கி றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக