
ஏரல், ஜூன் 19:
ஏரல் அரசு மக ளிர் மேல் நி லைப் பள் ளி யில் குழந்தை தொழி லா ளர் ஒழிப்பு மற் றும் பள்ளி செல் லாத குழந் தை களை பள் ளி யில் சேர்ப் பது குறித்த விழிப் பு ணர்வு பேரணி நடந் தது. ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் தலைமை வகித்து பேர ணியை துவக்கி வைத் தார். பேரணி பள்ளி முன்பு இருந்து புறப் பட்டு மெயின் பஜார் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக பள்ளி வந் த டைந் தது.
வை குண் டம் உதவி தொடக்க கல்வி அலு வ லர் ஜெய பா லன், பள்ளி தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள், பெற் றோர் ஆசி ரி யர் கழக தலை வர் மோகன், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா ஆகி யோர் முன் னிலை வகித் த னர். குழந் தை கள் தொழி லா ளர் திட்ட இயக் கு நர் ஆதி நா ரா ய ணன் பேசி னார். இதில் மேற் பார் வை யா ளர் ராணி, ஆசி ரி யர் பயிற் று நர் முத் துச் செல்வி, மாவட்ட ஒருங் கி ணைப் பா ளர் காசி ரா ஜன், ஏரல் பேரூ ராட்சி கவுன் சி லர் கள் ஷேக் ஜா மான், முத் து ராஜ், ஆசி ரி யர் சேது ரா ம லிங் கம் உட் பட பலர் கலந்து கொண் ட னர். சைல்டு உறுப் பி னர் செல்வி மெர்சி நன்றி கூறி னார்.
ஏரலில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி
ஏர லில் குழந்தை தொழி லா ளர் ஒழிப்பு பேர ணியை பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் துவக்கி வைத் தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக