ஏரல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
ஏரல் அரசு மக ளிர் பள் ளி யில் பொதுத் தேர் வில் முதல் மூன்று மதிப் பெண்களை பெற்ற மாண வி க ளுக்கு முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் சார் பில் ரொக்க பரிசு வழங்கப்பட் டது.
ஏரல், ஜூன் 3:
ஏரல் அரசு மக ளிர் மேல் நி லைப் பள் ளி யில் எஸ் எஸ் எல்சி மற் றும் பிளஸ்2 அரசு பொதுத் தேர் வில் முதல் மூன்று இடங் களை பெற்ற 6 மாண வி க ளுக்கு ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் சார் பில் ரொக்க பரிசு வழங் கும் விழா பள் ளி யில் நடந் தது. தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள் தலைமை வகித் தார்.
நல் லா சி ரி யர் வில் சன் வெள் ளையா, வணி கர் கள் சுபையா, அப் துல் கனி, பிஸ்மி சுல் தான் மற் றும் உடற் கல்வி ஆசி ரி யர் ஜெயம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி மாண விகளை பாராட்டி ரொக்க பரிசு வழங் கி னார். இந் நிகழ்ச் சி யில் பொரு ளா ளர் சாதிக் குல் அமீன் மற் றும் நிர் வா கி கள், ஆசி ரி யர் கள் கலந்து கொண் ட னர். ஆசி ரி யர் செல் வம் நிகழ்ச் சியை தொகுத்து வழங் கி னார். ஆசி ரி யர் அழ கர் நன்றி கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக