ஏரல், அக். 25:
ஏரல் அடுத்த அக ரத்தை சேர்ந் த வர் லெனின் (37). ரவு டி யான இவர் கடந்த 22ம் தேதி இரவு நள் ளி ரவு மார மங் க லம் பகு தி யில் உள்ள வாழை தோட் டத் திற்கு தண் ணீர் பாய்ச்சி விட்டு நண் பர் கோட் டா ளத் து டன் (39) பைக் கில் வீடு திரும் பு கை யில் பைக் கில் வந்த 10 பேர் கும் ப லால் சர மா ரி யாக வெட் டிக் கொல் லப் பட் டார். இதில் காய ம டைந்த கோட் டா ள முத்து தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட் டுள் ளார். இதை ய டுத்து வைகுண் டம் டிஎஸ்பி சகா ய ஜோஸ் தலை மை யில் இன்ஸ் பெக் டர் வெங் க டேஷ், ஏரல் இன்ஸ் பெக் டர் (பொறுப்பு) கோகிலா, எஸ் ஐக் கள் சர வ ணன், சுந் தர் ரா ஜன், சுப் பி ர ம ணி யன் ஆகி யோர் கொண்டு அமைக் கப் பட் டுள்ள தனிப் ப டை யி னர் தீவிர விசா ரணை நடத் தி னர்.
இதில் லெனி னும், அவ ரது நண் ப ரும் அக ரத் தைச் சேர்ந்த ஈசாக் கின் மக னு மான பொன் சீ ல னும் (38) ஒன் றாக தொழில் செய்து வந் த தோடு உரக் க டத் தல் உள் ளிட்ட பல் வேறு முறை கே டு க ளில் ஈடு பட்டு வந் த னர். இரு வர் மீதும் பல் வேறு காவல் நிலை யங் க ளி லும் வழக் கு க ளும், ரவுடி லிஸ் டி லும் பெய ரும் உள் ளன. பின் னர் ஏற் பட்ட கருத்து வேறு பாட் டால் கடந்த ஓராண் டுக்கு முன் னர் இரு வ ரும் பிரிந் த னர். இதில் குடும் பத் து டன் முத் தை யா பு ரம் சென்ற பொன் சீ லன், அங் கி ருந்து ஆயில் உள் ளிட்ட பல் வேறு தொழில் கள் செய்து குறு கிய காலத் தி லேயே தொழி ல தி பர் ஆனார். மேலும் லெனின் பயி ரிட் டி ருந்த மாரங் க லம் உள் ளிட்ட பல் வேறு இடங் க ளில் போட் டிக்கு பொன் சீ ல னும் வாழை பயி ரிட் ட தோடு தூத் துக் குடி, சென் னைக்கு அனுப் பி னார். இத னால் இரு வ ருக் கும் இடையே தொழில் போட் டி யும் உரு வா னது.
இத னி டையே கடந்த இரு மாதங் க ளுக்கு முன் னர் காரில் ஆயு தங் கள் வைத் தி ருந்த வழக் கில் கைதாகி சிறை சென்ற பொன் சீ லன் கடந்த 13ம்தேதி ஜாமீ னில் வெளியே வந்த போதும் முத் தை யா பு ரம் செல் லா மல் சென் னைக் கும் பின் னர் அங் கி ருந்து மும் பைக் கும் சென் றார். அங் கி ருந்து கூலிப் படை மூலம் லெனினை அவர் தீர்த் துக் கட் டி யது போலீஸ் விசா ர ணை யில் அம் ப ல மா கி யுள் ளது. இதைத் தொ டர்ந்து பொன் சீ லன் மற் றும் கூலிப் ப டை யைச் சேர்ந்த 10 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
இத னி டையே மார மங் க லம் அடுத்த தீப் பாச் சி யைச் சேர்ந்த ஒரு வர் வீட்டை காலி செய் து விட்டு தலை ம றை வான நிலை யில் அவ ரது பைக் மட் டும் சிக் கி யது.
இத னால் அவ ருக் கும் லெனின் கொலை யில் தொடர்பு இருக் கக் கூ டுமோ என்ற கோணத் தி லும் விசா ரணை நடந்து வரு கி றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக