கலெக்டர் தடையுத்தரவை மீறி
வைகுண்டம் அணையில் இருந்து ஆலைகளுக்கு தண்ணீர் திருட்டு
பிசானம் பொய்க்கும் அபாயம்
வை குண் டம், அக். 20:
தூத் துக் குடி தொழிற் சா லை க ளுக் காக வை குண் டம் அணை யில் இருந்து கலெக் டர் உத் த ரவை மீறி சட் ட வி ரோ த மாக தண் ணீர் திரு டப் ப டு வ தால் பிசான சாகு படி பொய்க் கும் சூழல் உள் ள தாக விவ சா யி கள் வேதனை தெரி விக் கின் ற னர்.
கடந்த 1970 முதல் வை குண் டம் தாமி ர ப ரணி அணை யில் இருந்து தூத் துக் கு டி யி லுள்ள தொழிற் சா லை கள், அனல் மின் நிலை யங் க ளுக்கு 20 எம்.ஜி.டி திட் டத் தில் நாள் தோ றும் 9 கோடி லிட் டர் தண் ணீர் உறிஞ்சி எடுக் கப் பட்டு வந் தது. இத் திட் டம் கடந்த 2000ல் மேலும் விரி வாக் கம் செய் யப் பட் டது.
ஏற் க னவே தாமி ர ப ரணி பாச னத் தால் தூத் துக் குடி மாவட் டத் தில் நடந்த 46 ஆயி ரத்து 107 ஏக் கர் சாகு படி, 20 எம் ஜிடி திட் டத் தால் இரு போ க மா னது. திட்ட விரி வாக் கத் திற்கு பிறகு ஒரு போ க மாக ஒடுங் கி விட் டது. கடந்த ஆண்டு பரு வ மழை முற் றி லும் இல் லா மல் தாமி ர ப ரணி தண் ணீர் இல் லா மல் வறண் டு போ னது. நெல்லை, தூத் துக் குடி மாவட்ட மக் கள் குடிப் ப தற்கு கூட தண் ணீர் கிடைக் கா மல் பெரும் பரி த விப் பிற்கு ஆளா னார் கள்.
இப் ப டிப் பட்ட கடு மை யான வறட் சி யி லும் வை குண் டம் அணைக் கட் டில் இருந்து தொழிற் சா லை கள் தண் ணீரை உறிஞ்சி எடுப் பதை நிறுத் த வில்லை. இத னால் அணைக் கட்டு தண் ணீ ரின்றி வெறும் மண லாக காட்சி அளித் தது. மேலும், சுமார் 25 ஆயி ரம் ஏக் க ரில் பயி ரி டப் பட்டு இருந்த வாழை க ளும் தண் ணீ ரின்றி கரு கின.
பாப நா சம், மணி முத் தாறு அணை க ளில் இருந்து தாமி ர ப ரணி ஆற் றில் குடி நீ ருக் காக அவ் வப் போது திறந்து விடப் பட்ட தண் ணீர் முழு வ தை யும் பொதுப் ப ணித் து றை யி ன ரும் குடி நீர் வடி கால் வாரி யத் தி ன ரும் கூட்டு சேர்ந் து கொண்டு தூத் துக் கு டி யி லுள்ள தொழிற் சா லை க ளுக்கு தாரை வார்த்து வந் த னர். இத னால் கலி யா வூ ரில் இருந்து வாழ வல் லான் வரை யி லும் தாமி ர ப ரணி ஆற் றுப் ப டு கை க ளில் அமைக் கப் பட் டி ருந்த குடி நீர் உறை கி ண று க ளில் பொது மக் க ளுக் கான குடி நீரை எடுப் ப தில் சிக் கல் ஏற் பட் டது.
இந் நி லை யில், 20எம்.ஜி.டி திட் டத் தில் தொழிற் சா லை க ளுக்கு தண் ணீர் வழங்க தடை விதிக்க வேண் டு மென திமு க வின் மாநில இளை ஞ ரணி துணைச் செ ய லா ளர் ஜோயல் கலெக் ட ரி டம் கோரிக்கை விடுத் தார். இத ன டிப் ப டை யில், கடந்த ஜன வரி 2ம் தேதி முதல் வை குண் டம் அணைக் கட் டில் இருந்து தொழிற் சா லை க ளுக்கு 20எம்.ஜி.டி திட் டத் தில் தண் ணீர் வழங் கு வது நிறுத் தப் ப டும் என்று அப் போ தைய மாவட்ட கலெக் டர் ரவி கு மார் அதி ர டி யாக அறி வித் தார். இந்த அறி விப் பால் விவ சா யி க ளும், பொது மக் க ளும் நிம் மதி பெரு மூச்சு விட் ட னர்.
இதற் கி டையே வை குண் டம் அணை யில் இருந்து தொழிற் சா லை க ளுக்கு தண் ணீர் வழங் கு வ தற்கு நிரந் த ர மாக தடை விதிக்க கோரி தென் மண் டல பசுமை தீர்ப் பா யத் தில், ஜோயல் பொது நல வழக் கும் தொடர்ந் தார். இதன் அடிப் ப டை யில் கடந்த மே 31ம் தேதி பசுமை தீர்ப் பா யம் 20எம்.ஜி.டி திட் டத் தில் தண் ணீர் எடுக்க இடைக் கால தடை விதித் தது. ஆனால், அதே பசுமை தீர்ப் பா யத் தில் தொழிற் சாலை நிர் வா கத் தி னர் வாதிட்டு தங் க ளுக்கு சாத க மான உத் த ரவை பெற் ற னர்.
இருந் தா லும், தூத் துக் குடி மாவட் டத் தில் நில வி வந்த கடும் வறட் சி யால் கலெக் டர் ரவி கு மார் விதித்த தடை உத் த ரவு செயல் பாட் டி லேயே இருந்து வந் தது. இப் ப டிப் பட்ட சூழ் நி லை யில் கடந்த 5ம் தேதி முதல் தாமி ர ப ரணி ஆற் றில் நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் பிசான நெற் ப யிர் சாகு ப டிக் காக 188நாட் க ளுக்கு தொடர்ந்து தண் ணீர் திறந்து விடு வ தற்கு தமி ழக அரசு உத் த ர விட் டது. இந்த உத் த ர வின் அடிப் ப டை யில் தண் ணீர் திறந்து விடப் பட் டும் வரு கி றது. இத னால் தாமி ர ப ரணி பாச னத் திற் குட் பட்ட விவ சா யி கள் பெரு ம கிழ்ச்சி அடைந் த னர்.
இந் நி லை யில், விவ சா யத் திற் கும், குடி நீர் தேவைக் கும் திறந் து வி டப் பட்ட தண் ணீரை வை குண் டம் அணை யில் இருந்து தொழிற் சா லை கள் தங் க ளது தேவைக் காக முறை கே டாக திருடி எடுத்து சென்று வரு கின் றன. முந் தைய கலெக் டர் ரவி கு மார் பிறப் பித்த தடை உத் த ரவு தற் போ தைய கலெக் டர் வெங் க டே சால் திரும்ப பெறப் ப டாத நிலை யில் தொழிற் சா லை கள் இர வு நே ரங் க ளில் யாருக் கும் தெரி யா மல் தண் ணீரை உறிஞ் சு கின் றன.
பொதுப் ப ணித் து றை யி ன ரும், குடி நீர் வடி கால் வாரி யத் தி ன ரும் இதற்கு முழுக்க முழுக்க உறு து ணை யாக இருந்து வரு கின் ற னர். அதி கா ரி க ளின் அலட் சி யத் தா லும், ஆத ர வா லும் தொழிற் சா லை க ளுக் கான தண் ணீர் திருட்டு தின மும் படு ஜோ ராக நடந்து வரு கி றது. நாள் தோ றும் 5 கோடி லிட் ட ருக் கும் அதி க மான அள வில் தண் ணீர் உறிஞ்சி எடுக் கப் ப டு வ தால் வை குண் டம் அணைக் கட்டு தண் ணீ ரின்றி வறண்டு வரு கி றது.
இந்த முறை கே டான தண் ணீர் திருட் டால் அணை யின் வட கால், தென் கால் பாச னத் திற்கு தண் ணீர் வழங் கு வது பாதிக் கப் பட்டு விவ சா யி கள் கடும் அதிர்ச் சிக்கு ஆளா கி யுள் ள னர்.
இது கு றித்து மாவட்ட கலெக் டர் உட ன டி யாக உரிய விசா ரணை நடத்தி நட வ டிக்கை எடுக்க வேண் டும். பிசான சாகு ப டிக்கு தடை யின்றி தண் ணீர் கிடைக்க வகை செய்ய வேண் டும் என்று வலி யு றுத் தி யுள் ள னர்.
பம் பிங் ஸ்டே ஷனை மூட வேண் டும்
ஜோயல் கூறு கை யில், ‘‘மாவட் டத் தில் கடு மை யான தண் ணீர் தட் டுப் பாடு நில வி வ ரும் சூழ் நி லை யில் நடை பெ றும் இந்த முறை கே டான தண் ணீர் திருட்டை தடுக்க, 20எம்.ஜி.டி திட் டத் தில் தண் ணீர் எடுக்க வை குண் டம் அணைப் ப கு தி யில் அமைக் கப் பட் டுள்ள பம் பிங் ஸ்டே ஷனை மூடி சீல் வைக்க வேண் டும் ’’ என் றார்
.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக