ஏரல், அக். 27:
ஏரல் அருகே சீமை கரு வேல மரங் கள் ஆக் கி ர மிப்பு மற் றும் மணல் மேடால் சீர ழிந்து வரும் அக ரம் குளத் தினை அரசு தூர் வார நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஊர் மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே சுமார் 75 ஏக் கர் பரப் ப ளவு கொண்ட அக ரம் குளத் திற்கு வை குண் டம் வட கால் வாய்க் கால் மூலம் ஆறு மு க மங் க லம் குளத் திற்கு தண் ணீர் வந்து அங் குள்ள 3ம் நம் பர் மடை வழி யாக தண் ணீர் வரும்.
இந்த குளத் தினை நம்பி 250 ஏக் கர் பரப் ப ள வில் விவ சா யம் நடந்து வந் தது. மேலும் இப் ப குதி ஊர் மக் கள் விவ சா யத் திற் கும், குளிப் ப தற் கும், கால் ந டை க ளுக்கு குடி நீ ரா க வும் பயன் ப டுத்தி வந் த னர். குளத் தில் தண் ணீர் இருக் கும் போது இப் ப கு தி யில் நிலத் தடி நீர் மட் டம் உயர்ந்து குடி நீர் தட் டுப் பாடு இல் லா மல் கிடைத்து வந் தது. இத னால் இப் ப கு தி யில் வாழை மற் றும் தென்னை மரங் கள் நன்கு செழித்து வளர்ந் தன.
ஆனால் தற் போது இந்த குளம் தூர் வா ரப் ப டா த தி னால் மணல் மேடு க ளாக மாறி, கரு வேல மரங் கள் வளர்ந்து குளம் இருந்த இடமே தெரி யாத ஆக் கி ர மித்து காடு போல் உள் ளது. மேலும் வை குண் டத் தில் இருந்து தொழிற் சா லை க ளுக்கு குழாய் கள் மூலம் தண் ணீர் கொண்டு செல் லும் திட் டத் தி னால் வை வட கால் வாய்க் கா லில் தண் ணீர் வரு வ தில்லை. இத னால் ஆறு மு க மங் க லம் குளத் திற்கே தண் ணீர் வரா த தி னால் இந்த குளத் தில் இருந்து அக ரம் குளத் திற்கு தண் ணீர் செல் வது கானல் நீ ராக மாறி விட் டது.
இத னால் அக ரம் குளம் எப் போ தும் வறண்ட நிலை யி லேயே இருந்து வரு கி றது. இத னால் விவ சாய நிலங் கள் அழிந்து வரு வ தோடு, குடி நீர் பிரச் னை யும் ஏற் பட்டு உள் ளது. எனவே அக ரம் குளத் தினை ஆக் கி ர மித் துள்ள முள் செ டி களை அப் பு றப் ப டுத் தி யும், குளத் தினை தூர் வாரி குளத் தில் தண் ணீர் அதி க ளவு சேமித்து வைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஊர் மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து வை குண்டம் ஒன் றிய திமுக விவ சாய அணி துணை அமைப் பா ளர் அக ரம் பாஸ் கர் விடுத் துள்ள அறிக்கை: கடந்த ஆண்டு பரு வ மழை பொய்த் து விட் ட தால் ஓராண் டு க ளுக்கு மேல் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் வந் த தில்லை. இத னால் வட கால் வாய்க் கா லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் திற்கே தண் ணீர் வரா த தி னால் அக ரம் குளம் வறண்டு சீமை கரு வேல மரங் கள் ஆக் கி ர மித்து குளம் காடு போல் ஆனது.
இத னால் இப் ப கு தி யில் பயிர் செய் தி ருந்து வாழை மற் றும் தென்னை மர தோப் பு கள் அனைத் தும் காய்ந்து விவ சாய நிலங் கள் எல் லாம் தரிசு நிலங் க ளாக மாறி போய் உள் ளது. குளத் தில் தண் ணீர் இல் லா த தி னால் நிலத் தடி தண் ணீ ரும் குறைந்து குடி நீர் உப்பு தண் ணீ ராக மாறி குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது. எனவே அக ரம் குளத் தில் ஆக் கி ர மித் துள்ள சீமை கரு வேல மரங் களை அகற்றி, குளத் தினை தூர் வாரி மழைக் கா லத் தில் குளத் திற்கு வரும் தண் ணீரை அதிக அளவு சேமித்து வைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.
ஏரல் அருகே கருவேல மரங்கள் அடர்ந்து
காடு போல் மாறிய அகரம் குளம்
தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
அக ரம் குளம் தூர் வாரப் ப டா ததால் சீமை கரு வேல மரங் கள் ஆக் கி ர மித்து, மணல் மேடாகி போய் உள் ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக