சனி, 28 மே, 2016

விடிய விடிய இருளில் மூழ்கிய ஏரல்

விடிய விடிய இருளில் மூழ்கிய ஏரல்
ஏரல், மே 28-
ஏர லில் நேற்று திடீ ரென்று பெய்த கோடை மழை மற் றும் சூறா வ ளி யால் மரங் கள் ஒடிந்து விழுந்து மின் சப்பை துண் டிக் கப் பட் டது. இத னால் விடிய விடிய ஏரல் நக ரம் மற் றும் சுற்று பகு தி க ளல் இரு ளில் மூழ் கி யது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் அக்னி நட் சத் தி ரம் வெயில் வறுத் தெ டுக் கி றது. மக் கள் வெளி யில் தலை காட்ட முடி ய வில்லை. இந் நி லை யில் ஒரு வாரத் திற்கு முன் இரு மாவட் டங் க ளில் பர வ லாக மித மான மழை முதல் பலத்த மழை வரை கொட் டி யது.
இதற் கி டை யில் நேற்று மாலை 3 மணிக்கு திடீ ரென்று கரு மேகங் கள் திரண்டு வந் தன. யாரும் எதிர் பா ராத வகை யில் மழை மற் றும் சூறா வளி காற்று வீசி யது.
ஏரல், அதன் சுற் றுப் ப கு தி கள், சாயர் பு ரம், சிவத் தை யா பு ரம் மற் றும் அதன் சுற் றுப் ப கு தி க ளில் சூறா வ ளி யு டன் மழை கொட் டி யது. வீடு கள் மற் றும் கடை க ளில் மழை புகுந் த தால் மக் கள் அவ திப் பட் ட னர். சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த மழை யால் ஏரல் பகு தி யில் மட் டும் 5 இடங் க ளில் மின் வயர் க ளில் மரங் கள் ஒடிந்து விழுந் த தால் 5 மின் கம் பங் கள் சரிந் தன. இத னால் மின் சப்ளை துண் டிக் கப் பட் டது. சூறா வ ளி யால் கூரை வீடு, அஸ் பெஸ் டாஸ் வீடு க ளில் கூரை கள் பறந் தன. பல லட் சம் வாழை கள் சரிந் தன. மின் தடை யால் ஏரல் மற் றும் சுற்று பகுதி கிரா மங் கள் இரு ளில் மூழ் கின. மின் வா ரிய ஊழி யர் கள் விடிய விடிய மரங் களை வெட்டி அகற் றும் பணி யில் ஈடு பட் டார் கள். இன்று காலை ஏரல் பஸ் நி லைய பகு தி யில் மட் டும் மின் சப்ளை கொடுக் கப் பட் டது. மற்ற இடங் க ளில் சீர மைப்பு பணி நடக் கி றது. கடந்த 20 ஆண் டு க ளுக்கு பிறகு நேற்று தான் கடு மை யான சூறா வளி இருந் த தாக பெரி ய வர் கள் கூறி னர்.
சூறாவளியுடன் கொட்டியது கோடை மழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...