திருச்செந்தூர் கோட்டத்திற்குட்ட ஆறுமுகநேரி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பொறியாளர் பிரபாகர் கூறியுள்ளார். திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் (24ம்தேதி) நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் அன்றைய தினம் புன்னகாயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தலைவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களுக்கு காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என கூறியுள்ளார்.
திங்கள், 23 ஏப்ரல், 2018
ஆத்தூர், ஆறுமுகநேரி குரும்பூர் பகுதிகளில் நாளை மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்ட ஆறுமுகநேரி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பொறியாளர் பிரபாகர் கூறியுள்ளார். திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் (24ம்தேதி) நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் அன்றைய தினம் புன்னகாயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தலைவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களுக்கு காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக