ஏரல், ஏப்.27:
வை குண் டம் சட் ட மன்ற தொகு திக் குட் பட்ட ஒன் றிய அதி முக செயல் வீ ரர் கள் கூட் டம் ஏர லில் நடந் தது. ஒன் றிய செய லா ளர் முரு கன் தலைமை வகித் தார். கூட் டத் தில் வை குண் டம் சட் ட மன்ற தொகுதி அதி முக வேட் பா ள ரும், அமைச் ச ரு மான எஸ்.பி.சண் மு க நா தன் கலந் துக் கொண்டு ஆலோ சனை வழங்கி பேசி னார்.
கூட் டத் தில் ஒன் றிய செய லா ளர் கள் சாத்தை சவுந் த ர பாண்டி, ஆழ்வை ஷேக் தாவுது, கருங் கு ளம் சிவ சுப் பி ர ம ணி யம், ஊராட்சி ஒன் றிய குழுத் த லை வர் கள் விஜ ய கு மார், சுரேஷ் கு மார் துணை தலை வர் கள் ராஜ் நாரா ய ணன், ராணி, பேரூ ராட்சி மன்ற தலை வர் கள் நா ரா ய ணன், அரு ணாச் ச லம், பேரு ராட்சி கழக செய லா ளர் கள் செந் தில் ராஜ் கு மார், செல்லா, சட் ட மன்ற தொகுதி செய லா ளர் நீல மேக வர் ணம், இணைச் செ ய லா ளர் கள் வெங் கடாச் சாரி, பால சுப் பி ர ம ணி யம், முன் னாள் ஒன் றிய செய லா ளர் ஆறு மு க ந யி னார். ராஜ் மோ கன், மாவட்ட வழக் க றி ஞர் பிரிவு கருப் ப சாமி, மாவட்ட கவுன் சி லர் திருப் பாற் க டல் மற் றும் குண சே க ரன், கல் யாணி, பொன் னுத் துரை, லெட் சு ம ணப் பெ ரு மாள், உட் பட திர ளான அதி மு க வி னர் கலந்து கொண் ட னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக