மருதூர் கால்வாய்களில் மராமத்து பணி
செய் துங் க நல் லூர், ஏப். 29:
வைகுண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன், செய் துங் க நல் லூர் பஜா ரி லுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து பிர சா ரத்தை தொடங் கி னார். வியா பா ரி க ளி டம் வாக் கு சே க ரித்த அவர், பஸ் நிலை யத் தில் நின் றி ருந்த பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார். செய் துங் க நல் லூர் விவ சாய சங்க தலை வர் குமார், முன் னாள் விவ சாய அணி திமுக செய லா ளர் பட் டன், முஸ் லீம் ஜமாத் தார், கிறிஸ் தவ போதர் கள் உள் ளிட்ட முக் கிய பிர மு கர் களை சந் தித்து ஆத ரவு திரட் டி னார்.
பின் னர் ராணி வெங் க டே சன் கூறு கை யில், சாத் தான் கு ளம் தொகுதி எம் எல் ஏ வாக இருந் த போது மரு தூர் மேலக் கால் வழி யாக தண் ணீர் கொண்டு சென்று சாத் தான் கு ளம் அடுத்த புத் தன் த ரு வை யில் தண் ணீரை முழு வ து மாக தேக் கி னேன். அதன் பிறகு மரு தூர் மேலக் கா லில் ஒரு போகத் துக்கு கூட சரி யாக தண் ணீர் திறக் கப் ப ட வில்லை.
எனவே மரு தூர் மேலக் கால் மற் றும் கீழக் கா லில் இரண்டு போகம் விளைய அனைத்து ஏற் பா டு க ளை யும் செய் வேன். இதற் காக இரண்டு கால் வாய் க ளை யும் மரா மத்து செய்ய நட வடிக்கை எடுக் கப் ப டும். வை குண் டம் அணை மூல மா க வும் வட கால் மற் றும் தென் கா லில் இரு போ கம் விளைய வைத்து பழந் தொழி சாகு ப டி யும் நடக்க விவ சா யி க ளுக்கு வேண் டிய உத வி களை செய் வேன், என் றார்.
இதில் திமுக பொதுக் குழு உறுப் பி னர் காசி யா னந் தம், மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு க பெ ரு மாள், முன் னாள் பொதுக் குழு உறுப் பி னர் பர ம சி வன், ஒன் றிய செய லா ளர் நல் ல முத்து, கவுன் சி லர் கணே சன், காங் கி ரஸ் வட் டார தலை வர் ஆறு மு கம், நகர தலை வர் மாரி யப் பன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ராணி வெங்கடேசன் வாக்குறுதி
செய் துங் க நல் லூர் பஜா ரில் காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் வாக்கு சேக ரித் தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக