ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ஏரல் தாமிரபரணி பாலம் உடைந்தது

ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி தாக கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தின் தரை தளம் உடைந் துள் ளது.
ரூ.16.39 கோடியில் கட்டப்பட்டு
ஜெ. திறந்த மூன்றே மாதங்களில்
ஏரல் தாமிரபரணி பாலம் உடைந்தது
ஏரல், ஏப். 24:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் ரூ.16.39 கோடி யில் கட் டப் பட்ட உயர் மட்ட பாலத் தில் 3 மாதங் க ளுக் குள் தரை தளம் உடைந் தது. இத னால் வாகன ஓட் டி கள் மற் றும் பொது மக் கள் பாதிப் புக் குள் ளா கின் ற னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் போதெல் லாம் அங் குள்ள தாம் போதி பாலம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர் இடையே போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். வியா பா ரி கள் மற் றும் கிராம மக் கள் அர சுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத் த தன் அடிப் ப டை யில் ரூ.16.39 கோடி யில் ஏரல் ஆற் றில் புதிய உயர் மட்ட பாலம் அமைக்க கடந்த 2012 ஜூனில் அடிக் கல் நாட் டப் பட்டு பணி தொடங் கி யது.
இணைப்பு சாலை அமைக்க வனத் துறை அனு மதி கிடைக் கா த தால் பாலம் கட்டி முடிக் கப் பட் டும் இணைப்பு சாலை அமைக் கா மல் ஒரு வரு ட மாக கிடப் பில் போடப் பட் டது. பின் னர் வனத் துறை அனு மதி பெற்று இணைப்பு சாலை அமைத்து வந்த நிலை யில் கடந்த ஆண்டு நவ.9ம் தேதி தாமி ர ப ர ணி யில் ஏற் பட்ட வெள் ளத் தில் ஏரல் தாம் போதி பாலம் மூழ் கி யது.
இதை தொடர்ந்து புதிய பாலத் தில் வைத் தி ருந்த தடுப் பு களை பொது மக் களே அகற்றி போக் கு வ ரத் துக்கு திறந்து விட் ட னர். தாமி ர ப ர ணி யில் தண் ணீர் குறைந் த தும் புதிய பாலத்தை அடைத்து பழைய பாலத் தில் போக் கு வ ரத்து நடந் தது. இந் நி லை யில் கடந்த 3 மாதங் க ளுக்கு முன் தமி ழக முதல் வர் ஜெய ல லிதா வீடியோ கான் ப ர சிங் மூலம் ஏரல் புதிய பாலத்தை திறந்து வைத் தார்.
இந் நி லை யில் பாலத் தின் நடு வில் தரை தளத் தில் திடீ ரென சிறிய அள வில் உடைப்பு ஏற் பட் டது. வாக னங் கள் செல் லச், செல்ல பாலத் தின் நடு வில் படு குழி தோன் றி யது. மின் வி ளக்கு வசதி இல் லா த தால் இரு சக் கர வாக னங் கள் இர வில் இந்த படு கு ழி யில் விழுந்து விபத் துக் குள் ளா கின் றன. நடந்து செல் ப வர் க ளின் கால் க ளை யும் பதம் பார்க் கி றது.
புதிய பாலம் திறக் கப் பட்டு 3 மாதங் கள் கூட ஆகாத நிலை யில் பாலத் தின் மேல் பகுதி தரை தளம் உடைந் துள் ள தால் வாகன ஓட் டி கள் சிர மத்தை எதிர் கொள் கின் ற னர். கோடிக் க ணக் கில் நிதி ஒதுக் கிய நிலை யில் பாலத்தை தர மாக கட் டா ததே இதற்கு கார ணம் என் றும், இது கு றித்து விசா ரணை நடத்தி பாலப் ப ணி யில் முறை கேட் டில் ஈடு பட் ட வர் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொது மக் கள் மற் றும் வியா பா ரி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...