தூத்துக்குடி, ஏப். 26:
அறிக்கை படிப் ப தை யும், ஏமாற் று வ தை யுமே ஜெய ல லிதா தொழி லாக கொண் டுள் ளார் என்று தூத் துக் கு டி யில் பிர சா ரம் செய்த திமுக பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் பேசி னார்.
தூத் துக் கு டி யில் திமுக வேட் பா ளர் கீதா ஜீ வனை ஆத ரித்து திமுக பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் பேசி ய தா வது: நமக் கு நாமே திட் டத் தின் போது இதே தூத் துக் கு டிக்கு உங் களை நாடி வந் தேன். தூத் துக் குடி மாவட் டத் தி லுள்ள அனைத்து தொகு தி க ளி லும் சுற் றுப் ப ய ணம் மேற் கொண் டேன்.
ஆனால் சில ருக்கு தேர் த லின் போது மட் டுமே மக் கள் ஞாப கம் வரும். அதி லும் 3 அடுக்கு மாடி யில் அமர்ந்து ெகாண்டு வேட் பா ளர் களை கீழே உட் கா ரச் செய்து பேசு வது அவர் வழக் கம். அவர் கொண்டு வந்த அறிக் கையை படிப் பது மட் டுமே நடக் கி றது. ஏமாற் று வ தையே அவர் ஒரு தொழி லாக கொண் டுள் ளார்.
ஒவ் வொரு கூட் டத் தி லும் ஜெய ல லிதா புழுகு மூட் டை களை அவிழ்த்து விடு கி றார். தூத் துக் கு டி யில் அதி முக வேட் பா ளர் யார் என் பது உங் க ளுக்கே தெரி யும். ஒரு பெண் டாக் டரை துப் பாக் கியை காட்டி மிரட் டி யது உங் க ளுக்கு தெரிந்த கதை.
அதே போல இங்கு மேய ராக இருந்து எம் பி யாக மாறிய சசி கலா புஷ்பா தனது நண் ப ரோடு வாட்ஸ் அப் பில் உரை யா டி யதை நீங் கள் அனை வ ரும் கேட்டு இருப் பீர் கள். அந்த நண் பர் ராத் திரி ஏன் போனை எடுக் க வில்லை என கேட்க மப் பில் இருந் தேன் என் பார். அப் படி என் ன தான் மப் பில் இருந் தாரோ.
இவ் வ ளவு அயோக் கி யத் த னம் உள்ள நபர் களை வைத் துக் கொண்டு தமி ழ கத் தில் சட் டம், ஒழுங்கு சரி யாக உள் ள தென ஒவ் வொரு கூட் டத் தி லும் ஜெய ல லிதா பொய் சொல் கி றார். தூத் துக் கு டி யில் இந்த ஆட் சி யில் உப் பள தொழில் எந் த ள வுக்கு பாதிக் கப் பட்டு உள் ளது என் பது உங் க ளுக்கு தெரி யும். இங்கு ஐடி பார்க் கொண்டு வரு வேன், உடன் கு டி யில் மின் திட் டம் கொண்டு வரு வேன் என கூறி யது என் ன வா யிற் று?
இந்த முறை திமுக தேர் தல் அறிக்கை மாநில அள வில் மட் டு மல் லாது மாவட் டத்ைத மையப் ப டுத் தி யும், ஏன் தொகு தி க ளின் தேவை களை கூட மையப் ப டுத்தி வடி வ மைக் கப் பட்டு உள் ளது. அதில் திமுக தலை வர் கரு ணா நிதி 501 உறு தி மொ ழி களை தந் துள் ளார். புதிய தொழில் தொடங்க பல் வேறு திட் டங் கள் உள் ளன.
வெள் ளம், மழை வந் தால் பாதிப் பு களை நீங் கள் பார்த் தி ருப் பீர் கள். தமி ழ கத் தில் வெள் ளம் வந் த போது சென்னை புற ந கர், காஞ் சி பு ரம் ஆகி ய வற் றிற்கு அடுத் தப் ப டி யாக தூத் துக் கு டி யும் பாதிக் கப் பட் டது. அப் போது இங் குள்ள அதி மு க வி னர் நேரில் வந்து சந் தித் தார் க ளா?.
கீதா ஜீ வன் அமைச் ச ராக இருந் த போது மழை, வெள் ளம் வந் தது. அந்த நேரத் தில் அமைச் ச ரும் வந் தார். துணை முதல் வ ராக இருந்த நானும் வந் துள் ளேன். அப் போது மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி பக் கிள் ஓடை யில் உள்ள ஆக் கி ர மிப் பு களே மழை வெள் ளத் துக்கு கார ண மென குறிப் பிட் டார்.
உடனே அதி கா ரி க ளோடு கலந் தா லோ சித்து அதன் 2 பக் கத் தி லும் கரை களை எழுப்பி சீர மைக்க உத் த ர விட் டேன். ரூ.36 கோடி நிதி ஒதுக்கி பணி கள் நடந் தது. வெள் ளத்தை தடுக்க அப் போதே நாங் கள் அந் த ள வுக்கு நட வ டிக்கை எடுத் தோம். அப் போது அந்த பணியை செய் தி ருக் கா விட் டால் தூத் துக் குடி மாந க ரமே சமீ பத் தில் வந்த வெள் ளத் தில் அதி க ளவு பாதிக் கப் பட்டு இருக் கும்.
தற் போது 11 வார் டு கள் பாதிக் கப் பட் டுள் ள தாக திமுக பிர தி நி தி கள் தெரி வித் த னர். நாங் கள் ஆட் சிக்கு வந் த தும் அந்த வார் டு க ளில் வெள்ள பாதிப்பு ஏற் ப டா த வாறு சீர மைப்பை மேற் கொள் வோம். மதுரை - தூத் துக் குடி சாலை யில் புதிய தொழிற் சா லை கள் அமைக்க திமுக தேர் தல் அறிக் கை யில் உறு தி மொ ழி கள் தரப் பட் டுள் ளன.
தூத் துக் கு டி யில் சரக்கு வாக னங் கள் நிறுத் தத் துக்கு தனி மு னை யம் அமைக் கப் ப டும். வைகுண் டம் வட கால் வாய், தென் கால் வாய்க்கு உட் பட்ட 53 குளங் கள் தூர் வா ரப் ப டும். மீன் பிடி தடை காலங் க ளில் மீன வர் க ளுக்கு உத வித் தொகை வழங் கப் ப டு வ து போல உப் பள தொழி லா ளர் க ளுக் கும் உத வித் தொகை வழங் கப் ப டும். தூத் துக் கு டி யில் தேவை யான இடங் க ளில் மழை நீர் வடி கால் அமைக் கப் ப டும்.
திருச் செந் தூர் - தூத் துக் குடி சாலை சந் திக் கும் இடத் தில் மேம் பா லம் அமைக் கப் ப டும். தூத் துக் குடி முள் ளக் காடு பகு தி யில் உயர் மட்ட பாலம் அமைக் கப் ப டும். வைகுண் டம் அணை தூர் வா ரப் ப டும். வீடு வாங்க, விற்க பத் தி ரப் ப திவு குள று ப டி கள் அதி முக ஆட் சி யில் எவ் வ ளவோ உள் ளது என் பதை உணர்ந்து கரு ணா நிதி அதை முறைப் ப டுத்த தேர் தல் அறிக் கை யில் வாக் கு றுதி தந் துள் ளார். கரு ணா நிதி முதல் வ ரா ன வு டன் இந்த வாக் கு று தி கள் அனைத் தும் நிறை வேற் றப் ப டும்.
காம ரா ஜர் கொண்டு வந்த சத் து ணவு திட் டம், எம் ஜி ஆ ரால் விரி வு ப டுத் தப் பட் டது. திமுக ஆட் சி யில் எம் ஜி ஆர் கொண்டு வந்த திட் டம் தானே என சத் து ணவு திட் டத்தை கரு ணா நிதி நிரா க ரிக் கா மல் சத் து ண வோடு முட் டை யும் வழங்க உத் த ர விட் டார். முட்டை மட் டு மல்ல வருங் கா லங் க ளில் பாலும் தரு வோம் என இப் போது தேர் தல் அறிக் கை யில் தெரி வித்து உள் ளார்.
மின் கட் ட ணத் தால் அதி முக ஆட் சி யில் மக் கள் எவ் வ ளவு அவ திப் ப டு கின் ற னர் என் பது அனை வ ருக் கும் தெரி யும். மாதந் தோ றும் மின் கட் ட ணம் கட் டி னால் யூனிட் கட் ட ணம் குறை வாக வரும் என் ப தால் 2 மாதத் துக்கு ஒரு முறை மின் கட் ட ணம் செலுத் தும் முறையை அதி முக கொண்டு வந் தது. இந்த மின் கட் ட ணத் தில் நடக் கிற கொள் ளையை ஒழிக் கவே மாதந் தோ றும் மின் கட் ட ணம் செலுத் தும் முறை நடை மு றைப் ப டுத் தப் ப டும் என திமுக தேர் தல் அறிக் கை யில் கூறப் பட் டுள் ளது.
ஒவ் வொரு சட் ட மன்ற உறுப் பி ன ரும் 3 மாதத் துக்கு ஒரு முறை மக் களை சந் திக் கும் வகை யில் குறை கேட்பு முகாம் நடத்த தேர் தல் அறிக் கை யில் உத் த ர வா தம் தரப் பட் டுள் ளது. அதி முக ஆட் சி யில் கலெக் டர் கள் வாரந் தோ றும் நடத் தும் மனு நீ தி நாள் முகாம் கூட முறை யாக நடப் ப தில்லை. அப் ப டியே நடந்து மக் கள் குறை களை தெரி வித் தா லும் அதற்கு தீர் வு கள் இல்லை. மக் களை தேடி மக் கள் பிர தி நி தி கள் செல்ல வேண் டும் என்ற அடிப் ப டை யி லேயே திமுக தேர் தல் அறிக் கை யில் எம் எல் ஏக் கள் மனு நீதி நாள் முகாம் அறி விக் கப் பட் டுள் ளது
தூத் துக் குடி வேட் பா ளர் கீதா ஜீ வன் உங் க ளோடு இருந்து உங் க ளுக் கா கவே பணி யாற்றி வரு கி றார். அவ ருக்கு உத ய சூ ரி யன் சின் னத் தில் வாக் க ளித்து வெற்றி பெற செய் யுங் கள், என் றார்.
முன் ன தாக பழை ய கா ய லில் வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சனை ஆத ரித்து ஸ்டா லின் பேசி ய தா வது: எந்த மாவட்ட மக் க ளை யும் சந் திக் கா மல் நீல கிரி மாவட் டத் தில் உள்ள சொகுசு பங் க ளா வுக்கு ஓய் வெ டுக்க மட் டும் செல் லும் ஜெய ல லி தா வுக்கு நிரந் த ர மான ஓய்வு கொடுக்க வேண் டும் என் றால் இந்த தேர் த லில் வை. தொகுதி வேட் பா ள ராக போட் டி யி டும் ராணி வெங் க டே ச னுக்கு கை சின் னத் தில் வாக் க ளித்து வெற்றி பெற செய்ய வேண் டும்.
திமுக ஆட் சி ய மைந் த வு டன் ஏரலை தலை மை யி ட மாக கொண்டு தனி தாலுகா அமைக் கப் ப டும். நவ திருப் பதி கோயில் க ளுக்கு செல் வ தற்கு ஏர லில் இருந்து வை குண் டம் செல் லும் வாய்க் கால் கரை சாலை இரு வழி சாலை யாக மாற் றப் ப டும். வை குண் டம் பேய்க் கு ளம் வரை இரு வழி சாலை யாக தரம் உயர்த் தப் ப டும், என் றார்.
தூத்துக்குடியில் கீதாஜீவனை ஆதரித்து பிரசாரம்
அறிக்கை படிப்பது மட்டுமே ஜெ.க்கு வேலை
மு.க.ஸ்டாலின் பேச்சு
தூத் துக் கு டி யில் கீதா ஜீ வனை ஆத ரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக