வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஏரலில் இளைஞர்கள், மாணவர்கள் உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தூத்துக்குடியில் 4வது நாளாக மாணவர்கள் போராட்டம்
1. செய் துங் க நல் லூ ரில் சேவி யர் பாலி டெக் னிக் கல் லூரி மாண வர் கள் கோஷம் எழுப் பிய படி ஊர் வ ல மாக வந் த னர். 2. ஜல் லிக் கட் டுக்கு ஆத ர வாக ஏர லில் இளை ஞர் கள், மாண வர் கள் உண் ணா வி ரம் இருந்து, காளை யு டன் வீதி க ளில் கண் டன பேரணி நடத் தி னர். 3. கழு கு மலை அருகே கர டி கு ளம் சிஆர் கால னி யில் இளை ஞர் கள், பொது மக் கள் தர்ணா போராட் டத்தில் ஈடு பட் ட னர். 4. ஜல் லிக் கட் டுக்கு தடையை நீக் க கோரி கோவில் பட் டி யில் திரு நங் கை கள் கும்மி அடித்து ஆர்ப் பாட் டம் நடத் தி னர். 5. ஜல் லிக் கட் டிற்கு ஆத ர வாக மெஞ் ஞா ன பு ரம் பஜா ரில் இளை ஞர் கள் தர் ணா வில் ஈடு பட் ட னர். 6. எட் ட ய பு ரத் தில் சுப் பு ராஜ் கல் லூரி மாண வர் கள் ஆர்ப் பாட் டம் நடத் தி னர். 7. விளாத் தி கு ளத் தில் நடந்து வரும் போராட் டத் தில் கலந்து கொண்ட பொதுமக்கள். 8. ஜல் லிக் கட் டுக்கு ஆத ர வாக திருச் செந் தூ ரில் நேற்று 3வது நாளாக கல் லூரி மாண வர் கள் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
தூத் துக் குடி, ஜன. 21:
ஜல் லிக் கட்டை நடத்த அனு ம திக்க கோரி தூத் துக் கு டி யில் 4வது நாளாக போராட் டத் தில் ஈடு பட்டு வரும் மாண வர் கள், இளை ஞர் க ளுக்கு ஆத ரவு அதி க ரித்து வரும் நிலை யில் நேற்று 8 ஆயி ரத் துக் கும் மேற் பட் ட வர் கள் திரண் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
ஜல் லிக் கட்டை நடத்த அனு ம திக் க வேண் டும், பீட் டாவை தடை செய் ய வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி தூத் துக் கு டி யில் 4 நாட் க ளாக மாண வர் கள், இளை ஞர் கள் போராட் டம் நடத்தி வரு கின் ற னர்.
தூத் துக் குடி எஸ் ஏவி பள்ளி மைதா னத் தில் நடந்து வரும் போராட் டத் தில் இளை ஞர் கள் 24 மணி நேர மும் போராடி வரு கின் ற னர். பல் வேறு கல் லூ ரி கள், பாலி டெக் னிக், ஐடிஐ, கல்வி நிறு வ னங் க ளில் இருந்து மாண வர் கள், மாண வி யர் ஊர் வ ல மாக போராட்ட மைதா னத் தில் திரண் ட னர்.
பள் ளி க ளுக்கு விடு முறை என் ப தால் சிறிய வகுப்பு மாண வர் க ளும் பெற் றோர் க ளு டன் கலந்து கொண் ட னர். சில பெண் கள் கைக் கு ழந் தை க ளு டன் பங் கேற் ற னர். வீர பாண் டிய கட் ட பொம் ம னின் வாரி சான வீம ராஜா என்ற ஜெக வீ ர பாண் டிய கட் ட பொம் மன் கலந்து கொண்டு ஆத ரவு தெரி வித்து பேசி னார்.
போராட் டத் திற்கு வியா பா ரி கள் சங் கம், பல் வேறு தொழி லா ளர் கள் சங் கம், சாலை பணி யா ளர் கள் சங் கம், ஆட்டோ டிரை வர் கள் சங் கங் கள், ரேக்ளா ரேஸ் கழ கத் தி னர், வியா பா ரி கள், வர்த் த கர் கள் சங் கத் தி னர், தொண்டு நிறு வ னத் தி னர், வாழ் வு ரிமை கட் சி யி னர், ஐஜேகே, நாம் த மி ழர், வீர வாஞ்சி இயக் கம், தமிழ் அமைப் பு கள் என பல ரும் ஆத ரவு தெரி வித்து பேசி னர்.
எஸ்பி அஸ் வின் கோட் னிஷ், ஏஎஸ்பி செல் வ நா க ரத் தி னம் தலை மை யி லான போலீ சார் 24 மணி நேர மும் பாது காப்பு பணி யில் ஈடு பட் டுள் ள னர். போராட் டத் தில் பங் கேற் ப வர் க ளின் எண் ணிக்கை தொடர்ந்து அதி க ரித் துக் கொண்டே இருந் தது. மாலை யில் 8 ஆயி ரத் துக் கும் அதி க மா னோர் பங் கேற் றி ருந் த னர்.
வட்ட தெப் பம் வியா பா ரி கள் சங் கத் தி னர், அண் ணா ந கர், மில் லர் பு ரம், அம் பேத் கர் ந கர் உள் ளிட்ட பகு தி களை சேர்ந்த பொது மக் கள், பெண் கள், குழந் தை கள் பேர ணி யாக சென்று பங் கேற் ற னர். அனை வ ரும் கறுப்பு பேட்ஜ், கறுப்பு சட் டை கள் அணிந் தி ருந் த னர்.
தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சுகா தார துறை பணி யா ளர் கள், ஒப் பந்த தொழி லா ளர் கள் பல ரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து அரசு மருத் து வ மனை முன்பு ஜல் லிக் கட்டு வேண் டும் என் றும் மாண வர் கள் போராட் டத் திற்கு ஆத ரவு தெரி வித்து ஆர்ப் பாட் டம் நடத் தி னர். பலர் பேர ணி யாக சென்று கலந்து கொண் ட னர்.
கடந்த 4 நாட் க ளும் தூத் துக் கு டி யில் திரு நங் கை கள் அவர் க ளின் தென் மண் டல நாயக் ரங் கீலா தலை மை யில் கலந்து கொண் ட னர்.
கடந்த 4 நாட் க ளாக மாவட் டம் முழு வ தும் உள்ள போலீ சார் போராட்ட களத்தை சுற் றி லும் பாது காப்பு பணி யில் 24 மணி நேர மும் சுழற்சி முறை யில் ஈ டு ப டுத் தப் பட் டி ருந் த னர்.
கோவில் பட்டி :
கோவில் பட் டி யில் நேற்று 3வது நாளாக மாண வர் க ளின் போராட் டம் தொடர்ந் தது. கோவில் பட்டி அரசு கலை மற் றும் அறி வி யல் கல் லூரி மாணவ, மாண வி யர் மற் றும் பல் வேறு கல் லூ ரி க ளில் இருந்து மாணவ, மாண வி யர் ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் வகுப் பு களை புறக் க ணித்து போராட் டத் தில் கலந்து கொண் ட னர்.
இந் நி லை யில் தமி ழ கத் தி லேயே முதல் மு த லாக கோவில் பட் டி யில் அரசு மருத் து வ மனை முன்பு ஜல் லிக் கட்டு தடையை நீக் க வும், ஜல் லிக் கட்டு தடையை நீக் காத மத் திய, மாநில அர சு களை கண் டித்து 50க்கும் மேற் பட்ட திரு நங் கை கள் கண் டன ஆர்ப் பாட் டம் நடத் தி னர். மத் திய மாநில அர சு களை கண் டித்து திரு நங் கை கள் கோஷங் கள் எழுப் பி னர்.
எட் ட ய பு ரம் :
ஜல் லிக் கட் டுக்கு தடையை நீக்க வலி யு றுத்தி எட் ட ய பு ரத் தில் சுப் பு ராஜ் நினைவு கல் வி யி யல் கல் லூரி மாண வர் கள் பார தி யார் நினைவு மண் ட பம் முன் ஆர்ப் பாட் டம் நடத் தி னர். அதன் பின் னர் சிறு வர் கள், மாண வர் கள், இளை ஞர் கள் என அனைத்து தரப் பி ன ரும் பஸ் நி லை யம் முன் பாக தர் ணா வில் ஈடு பட் ட னர். எட் ட ய பு ரம் முழு வ தும் கடை களை அடைத்து வியா பா ரி கள் தங் க ளது எதிர்ப்பை தெரி வித் த னர்.
நேற்று தமி ழ கத் தில் அனைத்து பகு தி க ளி லும் கடை கள் அடைப்பு, ஆர்ப் பாட் டம், ஊர் வ லம், ரயில் மறி யல் என பல வடி வங் க ளில் போராட் டம் நடந் த தால் பொது மக் கள் நேற் றைய பய ணங் களை ஒதுக்கி வைத்து ஜல் லிக் கட் டுக்கு ஆத ர வாக பாகு பா டின்றி அனைத்து தரப் பி ன ரும் பஸ் பய ணத் தை யும் தள்ளி வைத் த தால் அரசு மற் றும் தனி யார் பஸ் கள் காலி யாக சென் றன.
திருச் செந் தூர்:
திருச் செந் தூ ரில் 3வது நாளாக கல் லூரி மாண வர் கள், இளை ஞர் கள் போராட் டத் தில் ஈடு பட் ட னர். திருச் செந் தூர் வஉசி திட லில் பீட்டா அமைப் புக்கு எதி ரா க வும், ஜல் லிக் கட்டை நடத்த வலி யு றுத் தி யும் ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மாண வர் கள் கோஷம் போட் ட னர். அவர் க ளுக்கு ஆத ர வாக இளை ஞர் கள், வியா பா ரி கள், பொது மக் கள் என ஏரா ள மா னோர் திரண்டு வந்து ஆத ரவு தெரி வித் த னர். மாண வர் கள் தொடர்ந்து தர் ணா வில் ஈடு பட் ட னர்.
செய் துங் க நல் லூர்:
செய் துங் க நல் லூர் சேவி யர் பாலி டெக் னிக் கல் லூ ரி யில் நேற்று மாதாந் திர தேர்வு ஆரம் ப மா னது. அப் போது மாண வர் கள் ஒன் று தி ரண்டு தேர் வுக்கு செல் லா மல் கல் லூரி உள்ளே கோஷம் எழுப் பி படி கல் லூ ரிக் குள் தர் ணா வில் ஈடு பட் ட னர். பின் னர் கல் லூ ரிக்கு விடு முறை விடப் பட் டது. மாண வர் கள் ஊர் வ ல மாக வந்து பாளை வ.உ.சி. மைதா னத் தில் நடந்து வரும் போராட் டத் தில் இணைந்து கொண் ட னர்.
ஏரல்:
ஜல் லிக் கட் டுக்கு ஆத ர வாக ஏரல் காந் தி சிலை அரு கில் இளை ஞர் கள், மாண வர் கள், சமூக ஆர் வ லர் கள், பொது மக் கள் உட் பட நூற் றுக் கும் மேற் பட் டோர் காலை முதல் உண் ணா வி ர தம் இருந் த னர். இவர் கள் மதி யம் காளை யு டன் ஏரல் முக் கிய வீதி கள், பஜார் பகு தி க ளில் ஜல் லிக் கட் டுக்கு அனு மதி கோரி யும், பீட் டாவை தடை செய்ய வலி யு றுத் தி யும் கண் டன ஊர் வ லம் நடத் தி னர்.
உடன் குடி:
மெஞ் ஞா ன பு ரம் மற் றும் சுற் று வட் டார கிரா மங் க ளைச் சேர்ந்த பள்ளி, கல் லூரி மாண வர் கள் பஜார் காம ரா ஜர் திட லில் தர்ணா போராட் டத் தில் ஈடு பட்டு வரு கின் ற னர். அப் போது அவர் கள் பீட்டா அமைப் புக்கு எதி ரா க வும், ஜல் லிக் கட்டு நடத்த அனு ம திக்க வேண் டி யும் கோஷங் கள் எழுப் பி னர். தொடர்ந்து இளை ஞர் கள் தர்ணா போராட் டத் தில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
கழு கு மலை:
கழு கு மலை அரு கே யுள்ள கர டி கு ளம் சிஆர் கால னி யில் பெண் கள் மற் றும் இளை ஞர் கள், பொது மக் கள் தொடர் தர்ணா போராட் டம் நடத்தி வரு கின் ற னர். கழு கு ம லை யி லும் பள்ளி மாண வர் கள், இளை ஞர் கள், சமூக ஆர் வ லர் கள், பொது மக் கள் சார் ப தி வா ளர் அலு வ ல கம் முன்பு தர்ணா போராட் டம் நடத்தி வரு கின் ற னர். போராட் டத் திற்கு ஆத ர வாக அனைத்து கடை க ளும் அடைக் கப் பட் டன. போராட் டக் கா ரர் கள் அங் கேயே சமைத்து சாப் பிட்டு இரவு முழு வ தும் தொடர் தர்ணா போராட் டம் நடத் தி னர்.
விளாத் தி கு ளம்:
விளாத் தி கு ளம் தாலு கா வில் இளை ஞர் கள் தொடர் போராட் டத் தில் பொது மக் கள், மாண வர் கள் மற் றும் சமூக ஆர் வ லர் கள் ஜல் லிக் கட்டு நடத்த உரிமை கேட் டும் பீட் டா விற்கு எதிர்ப்பு தெரி வித் தும் தொடர் போராட் டத் தில் ஈடு பட்டு வரு கின் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...