திரளான பக்தர்கள் தரிசனம்
ஏரல், ஜன. 27-
தை அமா வா சையை முன் னிட்டு ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில் இன்று ஏரா ள மான பக் தர் கள் குவிந் த னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் பிர சித்தி பெற்ற ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா இன்று நடந் தது. இதனை முன் னிட்டு பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரி ச னம் மற் றும் அபி ஷே க மும் நடந் தது. மாலை சுவாமி இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோல காட் சி யும், இரவு 1ம் காலம் கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சிவப்பு சாத்தி தரி ச ன மும் நடக் கி றது.
தை அமா வா சையை முன் னிட்டு பக் தர் கள் அரசு சிறப்பு பஸ் கள் மற் றும் தனி கார், வேன் க ளில் கோயி லில் வந்து குவிந் த னர். இரவு பக் தர் கள் தாமி ர ப ரணி ஆற் றுப் ப கு தி யில் தங் கு வ தற்கு தற் கா லிக உயர் கோ புர மின் வி ளக் கு கள் அமைக் கப் பட் டுள் ளது.
நாளை (28ம்தேதி) காலை 5 மணிக்கு 2ம்கா லம் வெள்ளை சாத்தி தரி ச னம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபி ஷே கம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் வெள்ளை சாத்தி தரி ச னம், மாலை சுவாமி ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ் தா னம் வந்து சேரும் ஆனந்த காட் சி யும் நடக் கி றது.
தை அமா வாசை நிறைவு விழா 29ம்தேதி நடக் கி றது. அன்று காலை தாமி ர ப ர ணி யில் சகல நோய் தீர்க் கும் திருத் து றை யில் சுவாமி நீரா ட லும், மதி யம் அன் ன தா னம் வழங் கு த லும், மாலை ஊஞ் சல் சேவை நிகழ்ச் சி யும், இரவு ஆலி லைச் சய னம், மங் கள தரி ச ன மும் நடக் கி றது. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் துள் ளார்.
ஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா
தை அமா வாசை நிறைவு விழா 29ம்தேதி நடக் கி றது. அன்று காலை தாமி ர ப ர ணி யில் சகல நோய் தீர்க் கும் திருத் து றை யில் சுவாமி நீரா ட லும், மதி யம் அன் ன தா னம் வழங் கு த லும், மாலை ஊஞ் சல் சேவை நிகழ்ச் சி யும், இரவு ஆலி லைச் சய னம், மங் கள தரி ச ன மும் நடக் கி றது. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் துள் ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக