ஏரல்:
ஜல் லிக் கட் டுக்கு தடையை நீக்க கோரி யும், பீட் டாவை தடை செய் யக் கோரி யும் தமி ழ க மெங் கும் கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் இளை ஞர் கள் போராட் டம் நடத்தி வரு கின் ற னர். இதற்கு பல் வேறு அமைப் பு க ளும், வியா பா ரி க ளும் ஆத ரவு தெரி வித்து போராட் டத் தில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
ஏர லில் நேற்று வியா பா ரி கள் கடை ய டைப்பு நடத் தி னர். அனைத்து கடை க ளும் அடைக் கப் பட் ட தால் மெயின் ப ஜார், பஸ் நிலை யம் ஆட் கள் நட மாட் ட மின்றி வெறிச் சோடி கிடந் தன.
அனைத்து பள் ளி க ளும் அடைக் கப் பட் டன. அரசு மற் றும் தனி யார் பஸ் கள் ஓடி னா லும் குளைந் த ளவு பய ணி களே சென் ற னர்.
விளாத் தி கு ளம்:
விளாத் தி கு ளத் தில் பள்ளி, கல் லூரி மாண வர் கள் போராட் டத் தில் ஈடு பட்டு வரு கின் ற னர். விளாத் தி கு ளம் முழு வ தும் நேற்று கடை ய டைப்பு செய் யப் பட் டது. ஆட் டோக் கள் இயங் க வில்லை. மாண வர் கள் தொடர்ந்து போராட் டத் தில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
விளாத் தி கு ளத்தை அடுத் துள்ள புதூ ரில் முழு கடை ய டைப்பு செய் யப் பட்டு பஸ் நிலை யம் அருகே சாலை யோ ரம் அமர்ந்து ஜல் லிக் கட் டிற்கு ஆத ர வாக போராட் டம் நடத் தி னார்.இதில் ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர்.
சூரங் குடி பஜார் பகு தி யில் வணி கர் கள், இளை ஞர் கள், பொது மக் கள் சார் பில் ஜல் லிக் கட் டிற்கு ஆத ரவு தெரி வித்து போராட் டம் நடத் தி னர்.
கோவில் பட்டி:
ஜல் லிக் கட்டு தடையை நீக் கக் கோரி கோவில் பட் டி யில் அனைத்து கடை கள் மற் றும் தீப் பெட்டி ஆலை கள் மூடப் பட் ட தால் நக ரமே வெறிச் சோடி காணப் பட் டது.
ஜல் லிக் கட்டு தடையை நீக்க மத் திய, மாநில அர சு களை வலி யு றுத் தி யும், பீட்டா அமைப்பை தமி ழ கத் தில் இருந்து வெளி யேற் ற வும் வலி யு றுத்தி கோவில் பட் டி யில் தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேர மைப்பு தூத் துக் குடி மாவட் டம் சார் பில் கடை ய டைப்பு போராட் டம் நடத் தப் பட் டது. இதை யொட்டி கோவில் பட்டி நக ரில் ஜவு ளிக் க டை கள், தங் க ந கை க டை கள் உள்ள அனைத்து கடை க ளும் அடைக் கப் பட் டன. நக ராட்சி தின சரி மார்க் கெட் டில் உள்ள அனைத் தும் கடை க ளை யும் அடைத்து வியா பா ரி கள் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
கோவில் பட்டி நக ரம் மற் றும் சுற் றுப் ப கு தி யில் இயங்கி வரும் ஆயி ரத் திற் கும் மேற் பட்ட தீப் பெட்டி ஆலை க ளுக்கு விடு முறை அளிக் கப் பட் டி ருந் த தால், ஆலை கள் மூடப் பட் டி ருந் தன.
தீப் பெட்டி தொழில் சார்ந்த குச்சி தயா ரிப்பு கம் பெ னி கள், மூலப் பொ ருட் கள் விற் பனை கடை கள், தீப் பெட்டி குடோன் கள், லாரி செட் டு க ளும் அடைக் கப் பட் டி ருந் தன.
பள்ளிகளுக்கு விடுமுறை
மக் கள் திரண் ட தால் விடு முறை
தூத் துக் கு டி யில் நேற்று பள் ளி க ளுக்கு முழு மை யாக விடு முறை அளிக் கப் பட் டி ருந் தது. இருப் பி னும் இரவு 11 மணிக்கு மேல் இந்த அறி விப்பு வெளி யா ன தால் சரி வர தெரிந்து கொள்ள முடி யாத நிலை யில் மாணவ மாண வி யர் பலர் பள் ளிக்கு வந்து, திரும்பி சென் ற னர். சிதம் ப ர ந க ரில் உள்ள ஒரு தனி யார் பள்ளி வழக் கம் போல திறக் கப் பட் டது. பொது மக் கள் குவிந் த தால் அதற் கும் விடு முறை அளிக் கப் பட் டது.
கோவில் பட் டி யில் தீப் பெட்டி ஆலை மூடப் பட் டுள்ளது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக