ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஏரலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஏரலில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஏரல் மெயின் பஜா ரில் மேற் கொள் ளப் பட்ட ஆக் கி ர மிப் பு களை வியா பா ரி களே முன் வந்து அகற் றி னர்.
ஏரல், ஜன. 23:
ஏரல் பேரூ ராட்சி பகு தி க ளில் காணப் ப டும் ஆக் கி ர மிப் பு களை வியா பா ரி களே முன் வந்து அகற்றி வரு கின் ற னர்.
ஏரல் பேரூ ராட் சிப் பகு தி க ளில் காணப் ப டும் ஆக் கி ர மிப் பு களை அகற்ற கலெக் டர் ரவிக் கு மார் உத் த ர விட் டி ருந் தார். இதை ய டுத்து நெல்லை மண் டல உதவி இயக் கு நர் மாகின் அபு பக் கர் அறி வு றுத் த லின் படி அனைத்து வியா பா ரி கள் சங்க நிர் வா கி களை அழைத் துப் பேசிய ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ லர் பிரபா, ஆக் கி ர மிப் பு களை வியா பா ரி களே அகற் றிட முன் வர வேண் டும் என கேட் டுக் கொண் டார்.
இத னி டையே, வை குண் டம் தாசில் தார் செல் வ பி ர சாத், ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ லர் பிரபா, இள நிலை உத வி யா ளர் கள் பத் தி ர காளி, பர ம சி வன், சுகா தார மேற் பார் வை யா ளர் கள் அடைக் க லம், அழகு மற் றும் பணி யா ளர் கள் ஆக் கி ர மிப்பு பகு தி களை நேர டி யா கப் பார் வை யிட் ட தோடு ஆக் கி ர மிப் பு களை ஒரு சில தினங் க ளில் அகற் றா விட் டால் நேர டி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரித் த னர்.
இதை ய டுத்து பெரும் பா லான வியா பா ரி கள் தாங் க ளா கவே முன் வந்து தங் கள் கடை முன்பு மேற் கொள் ளப் பட் டி ருந்த ஆக் கி ர மிப் பு களை அகற் றி னர்.
தொடர்ந்து ஆக் கி ர மிப்பு அகற் றும் பணி நடந்து வரு கி றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...