ஏரல் ஆற்றில் கொலையானவர் கட்டிட தொழிலாளி
ஏரல், ஜன. 31-
ஏரல் ஆற் றில் கொலை யா ன வர் கட் டிட தொழி லாளி என தெரி ய வந் துள் ளது. கொலை யா ளி கள் யார் என போலீ சார் தீவி ர மாக விசா ரித்து வரு கி றார் கள்.
ஏரல் ஆற் றில் நேற்று காலை வாலி பர் ஒரு வர் கத் திக் குத்து காயங் க ளு டன் இறந்து கிடந் தார். சம் பவ இடத் திற்கு திரு வை குண் டம் டிஎஸ்பி மாத வன், ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மற் றும் போலீ சார் வந்து விசா ரணை நடத் தி னர். அப் போது வேடிக்கை பார்க்க வந் த வர் க ளில் சிலர், கொலை யா ன வர் சேதுக் கு வாய்த் தானை சேர்ந்த மீன் வியா பாரி போல் தெரி கி றது என தெரி வித் த னர். இதைத் தொ டர்ந்து அங்கு சென்று விசா ரணை நடத் தி னர். அப் படி ஒரு வர் யாரும் இங்கு இல்லை என பொது மக் கள் தெரி வித் த தால் துப்பு துலங் கும் பணி யில் போலீ சார் தீவி ர மாக ஈடு பட் ட னர்.
இதை யொட்டி இறந் த வர் போட்டோ பிரின்ட் போடப் பட் டது. டிஎஸ்பி மாத வன் தலை மை யில் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆ னந்த், ஆழ் வார் தி ரு ந கரி இன்ஸ் பெக் டர் சிவ லிங் கம், திரு வை குண் டம் இன்ஸ் பெக் டர் வெங் க டே சன், ஏரல் எஸ் ஐக் கள் சண் மு க சுந் த ரம், இமா னு வேல், ஜெய சே க ரன், சிறப்பு எஸ்ஐ சுந் தர் ராஜ், ஏட்டு ரீகன், போலீஸ் கா ரர் தர் மர் ஆகி யோர் கொண்ட தனிப் படை அமைக் கப் பட் டது.
இறந் த வர் அணிந் தி ருந்த சட் டை யில் சாயர் பு ரம் டெய் லர் பெயர் இருந் த தால் அங்கு சென்று புகைப் ப டம் உத வி யு டன் விசா ரணை மேற் கொண் ட னர். சாயர் பு ரம் பஜா ரில் விசா ரித் த போது அவர் சக் கம் மாள் பு ரத் தைச் சேர்ந் த வர் என் றும் மற் றும் சிலர் சேர் வைக் கா ரன் ம டத் தைச் சேர்ந் த வர் என் றும் தெரி வித் த னர். இதைத் தொ டர்ந்து போலீ சார் சம் பந் தப் பட்ட ஊர் க ளுக்கு சென் றார் கள்.
அப் போது இறந் த வர் சக் கம் மாள் பு ரத் தில் வசித்து வந் தது தெரி ய வந் தது. போலீ சார் படத்தை காட் டி ய போது அதே ஊரைச் சேர்ந்த அந் தோ ணி மேரி(33) என் ப வர் படத்தை பார்த்து விட்டு, அது தனது கண வர் தான் என உறுதி செய் தார். இறந் த வர் வய ன பெ ரு மாள் மகன் பால மு ரு கன்(38) என் றும் சொந்த ஊர் சேர் வைக் கா ரன் ம டம் என் றும் பிழைப் புக் காக தற் போது குடும் பத் து டன் சக் கம் மாள் பு ரத் தில் வாடகை வீட் டில் வசித்து வந் த தும் கட் டிட தொழில் செய்து வந் த தும் தெரி ய வந் தது.
கொலை யான பால மு ரு கன் எதற் காக கொலை செய் யப் பட் டார், அவரை ஏர லுக்கு அழைத்து வந் த வர் கள் யார் என விசா ரணை நடக் கி றது. பால மு ரு கன் மனைவி மற் றும் சிலரை பிடித்து போலீ சார் விசா ரித்து வரு கி றார் கள்.
மனைவி உள்பட சிலரிடம் விசாரணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக