சனி, 28 ஜூலை, 2018

கருணாநிதி உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம் விசாரிப்பு

:22

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...