சனி, 28 ஜூலை, 2018

தமிழக முதல்வராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து உழைப்பை வித்திட்டவர் கருணாநிதி: ஆர்.பி.உதயகுமார்




சென்னை: தமிழக முதல்வராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து உழைப்பை வித்திட்டவர் கருணாநிதி என ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்தார். அரசியல் பண்பாடு கருதிய கருணாநிதி இல்லம் சென்று ஓபிஎஸ்., அமைச்சர்கள் நலம் விசாரித்தனர் என்றும் கூறினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...