சனி, 28 ஜூலை, 2018

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: டிடிவி தினகரன்





சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு சென்றார். கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் தினகரன் கேட்டறிந்தார். விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக பேட்டி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...