வை குண் டத் தில் இருந்து ஏரல் வழி யாக தூத்துக் கு டிக்கு புதிய வழித் த டத் தில் இயக் கப் ப டும் அரசு பஸ் சுக்கு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் வர வேற்பு கொடுக் கப் பட் டது.
ஏரல் வழியாக புதிய தடத்தில்
வைகுண்டம்-தூத்துக்குடி பஸ்
ஏரல், ஜன. 30:
வை குண் டத் தில் இருந்து ஏரல் வழி யாக தூத் துக் கு டிக்கு புதிய வழித் த டத் தில் விடப் பட்ட அரசு பஸ் சுக்கு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் வர வேற்பு கொடுக் கப் பட் டது.
வை குண் டத் தில் இருந்து ஏரல் வழி யாக தூத் துக் கு டிக்கு நேர டி யாக பஸ் வசதி இல் லா மல் இருந் தது. இதை ய டுத்து ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் அமைச் சர் சண் மு க நா த னி டம் கோரிக்கை விடுத் த தின் அடிப் ப டை யில் வை குண் டத் தில் இருந்து ஏரல் வழித் த டத் தில் தூத் துக் கு டிக்கு புதிய பஸ் விடப் பட் டது. இந்த புதிய வழித் தட பஸ்சை வை குண் டத் தில் அமைச் சர் தொடங்கி வைத் தார். ஏர லில் இந்த பஸ் சுக்கு ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் சார் பில் வர வேற்பு கொடுக் கப் பட் டது. நிகழ்ச் சி யில் வியா பா ரி கள் சங்க செய லா ளர் கள் தர் ம ராஜ், சிதம் ப ரம், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஆலோ ச கர் அரு ணா ச லம், ஏரல் மூஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி, செய லா ளர் பிஸ்மி சுல் தான் மற் றும் ஆறு மு கப் பாண் டி யன், குண மால் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
வியாபாரிகள் சங்கம் வரவேற்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக