ரல், பிப். 1:
தூத் துக் குடி மாவட் டம், ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் நேற்று முன் தி னம் வாலி பர் ஒரு வர் கத் திக் குத்து காயங் க ளு டன் இறந்து கிடந் தார். போலீ சார் உடலை கைப் பற்றி தூத் துக் குடி அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். இறந் த வர் பற் றிய விவ ரம் உட ன டி யாக தெரி ய வில்லை.
அவ ரது சட்டை கால ரில் இருந்த டெய் லர் பெயரை கொண்டு சாயர் பு ரத் தில் விசா ரணை நடத் தி னர். அப் போது அங் குள்ள மக் கள் அளித்த தக வ லின் பேரில், கொலை செய் யப் பட்ட வாலி பர் சாயர் பு ரம் அடுத்த சக் கம் மாள் பு ரம், சேர் வை கா ரன் ம டம் பகு தியை சேர்ந் த வ ராக இருக் க லாம் என தெரிய வந் தது.
அப் ப கு தி யில் இறந்து கிடந்த வாலி ப ரின் புகைப் ப டத் து டன் போலீ சார் விசா ரித் த னர். இதில் அவர், சேர் வை கா ரன் ம டம் வய ன பெ ரு மாள் மகன் பால மு ரு கன் (38) என் ப தும், கட் டி டத் தொழி லா ளி யான அவர், தனது மனைவி அந் தோ னி மேரி மற் றும் ஒரு மகன், 2 மகள் க ளு டன் சக் கம் மாள் பு ரத் தில் வசித்து வந் த தும் கண் டு பி டிக் கப் பட் டது.
இருப் பி னும் அவர் எதற் காக கொலை செய் யப் பட் டார். 11 கிமீ தொலை வில் உள்ள ஏரல் ஆற் றுப் பகு திக்கு அழைத்து வந்து குத் திக் கொலை செய் தது யார்? எதற் காக ஆற் றில் வீசிச் சென் ற னர் என் பது மர் ம மாக உள் ளது. வேலைக்கு சென்ற இடத் தில் ஏற் பட்ட மோத லில் யாரு ட னா வது முன் வி ரோ தம் இருந்து வந் த தா? என்ற கோணத் தி லும் விசா ரணை நடக் கி றது.
கொலை யா ளி களை பிடிக்க ஏரல் இன்ஸ் பெக் டர் கிங் ஸ்லி தேவ ஆனந்த் தலை மை யில் எஸ்ஐ இமா னு வேல் ஜெய சே கர், ஏட் டு கள் தர் மர், ரீகன் ஆகி யோரை கொண்ட தனிப் படை அமைக் கப் பட்டு உள் ளது. கொலை செய் யப் பட்ட பால மு ரு க னு டன் வேலைக்கு சென் ற வர் கள், அவ ரது செல் போ னில் பதி வாகி இருந்த எண் கள் அடிப் ப டை யி லும் சிலரை சந் தே கத் தின் பேரில் பிடித்து விசா ரணை நடத் தப் பட்டு வரு கி றது.
சட்டையை வைத்து கண்டறிந்த போலீஸ்
கொன்று வீசப்பட்டவர் கட்டிட தொழிலாளி
ஏரல் தாமிரபரணி ஆற்றில்
பால மு ரு கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக