தூத்துக்குடியில் நாளை
அரசு பொருட்காட்சி துவக்கம்
தூத் துக் குடி, செப்.25:
தூத் துக் கு டி யில் அர சுப் பொருள் காட்சி நாளை தொடங்கி 45 நாள் கள் நடக் கி றது. முன் னேற் பாடு பணி களை கலெக் டர் ரவி கு மார் ஆய்வு மேற் கொண் டார்.
தூத் துக் குடி மாவட்ட செய்தி மக் கள் தொடர் புத் து றை யின் சார் பில், அர சுப் பொருட் காட்சி நாளை(26ம்தேதி) முதல் 45 நாட் கள் தூத் துக் குடி வஉசி கல் லூரி மைதா னத் தில் நடக்க உள் ளது.
பொருட் காட் சி யில் வரு வாய்த் துறை, வேளாண் மைத் துறை, தோட்டக் க லைத் துறை, கால் நடை பரா ம ரிப் புத் துறை, போக் கு வ ரத் துத் துறை, காவல் துறை, இந்து சமய அற நி லை யத் துறை, சுற் று லாத் துறை உள் ளிட்ட 26 அரசு துறை கள் கடந்த 4 ஆண் டு களில் துறை சார் பாக மேற் கொள் ளப் பட்ட திட்டங் கள், சாத னை கள், குறித்த விவ ரங் கள் அடங் கிய அரங் கு கள் இடம் பெறு கி றது.
இது த விர அம்மா சிமென்ட், தமிழ் நாடு உப்பு நிறு வ னம், தமிழ் நாடு ஊரக வாழ் வா தார இயக் கம் உள் ளிட்ட 6 அர சுத் துறை பொது நிறு வ னங் களும், தனி யார் கடை கள், உண வுக் கூ டங் கள், ராட்டி னங் கள், தாஜ் ம கால் மாதிரி அமைப்பு மற் றும் சிறு வர் களுக் கான பல் வேறு பொழு து போக்கு அம் சங் கள் இடம் பெற உள் ளன. பொருட் காட் சிக் கான முன் னேற் பா டு கள் பணி களை கலெக் டர் ரவி கு மார் ஆய்வு செய் தார். அனைத் துத் துறை அலு வ லர் களும் தங் களுக்கு ஒதுக் கீடு செய் யப் பட்டுள்ள அரங் கு களில் அமைக் கப் ப டும் கண் காட்சி அமைப் பு களை இன்று(25ம் தேதி) மாலைக் குள் முடிக்க வேண் டு மென அவர் அறி வு றுத் தி னார்.
நாளை (26ம் தேதி) தொடக்க விழா வில் அமைச் சர் கள் சண் மு க நா தன், ராஜேந் தி ர பா லாஜி ஆகி யோர் பங் கேற் கின் ற னர். பொருட் காட் சிக்கு வரும் பொது மக் களுக்கு தேவை யான குடி நீர், கழி வறை, போக் கு வ ரத்து வசதி மற் றும் பாது காப்பு ஏற் பா டு களும் மேற் கொள் ளப் ப டும் என்று கலெக் டர் தெரி வித் தார்.
அவ ரு டன் பிஆர்ஓ தமிழ் செல் வ ரா ஜன், வேளாண் மைத் துறை இணை இயக் கு நர் ஜெயக் கு மார், ஆர் டிஓ ஆனந்த் உள் ளிட்ட அதி கா ரி க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக