வியாழன், 24 செப்டம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி

த்துக்குடி மாவட்டத்தில்
குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி
தூத் துக் குடி, செப்.25:
தூத் துக் குடி மாவட்டத் தில் குரூப்-1 தேர் வுக் கான இல வச பயிற்சி வகுப்பு 28ம் தேதி தொடங் கு கி றது.
இது கு றித்து கலெக் டர் ரவி கு மார் வெளி யிட்டுள்ள செய் திக் கு றிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாடு அர சுப் ப ணி யா ளர் தேர் வா ணை யம் குரூப்-1 தேர்வை நவம் பர் 8ம் தேதி நடத் து கி றது. டிஎன் பி எஸ்சி குரூப்-1 தேர் விற்கு விண் ணப் பம் செய்த மனு தா ரர் களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தின் மூலம் இல வச முன் பயிற்சி வகுப்பு செப்.28 முதல் அக்.31ம் தேதி வரை ஞாயிறு மற் றும் அரசு விடு முறை நாட் கள் தவிர அனைத்து வேலை நாட் களி லும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை திருச் செந் தூர் அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி, வை குண் டம் அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி, கோவில் பட்டி அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி மற் றும் தூத் துக் கு டி யில் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தி லும் நடை பெற உள் ளது.
எனவே, தொகுதி 1 தேர் விற்கு விண் ணப் பத் தி ருந்து விருப் ப முள்ள மனு தா ரர் கள் விண் ணப் பம் செய் த மைக் கான பதி வி றக் கம் செய் யப் பட்ட விண் ணப் பப் ப டி வத் து டன் வரும் 28ம் தேதி மேற் படி மையங் களில் நடை பெ றும் இல வச முன் பயிற்சி வகுப் பில் கலந்து கொள் ள லாம்.
இவ் வாறு கூறி யுள் ளார்.
28ம் தேதி துவக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...