ஏரல் அருகே பெருங் கு ளத் தில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் ரோட்டில் தடுப்பு சுவர் கட்டப் ப டா மல் ரோடு விரி வாக் கம் செய் த தால் 2 மாதத் தி லேயே ரோடு சேதம டைந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.
ஏர லில் இருந்து வை குண் டம் செல் லும் மெயின் ரோட்டில் மங் க ல கு றிச் சி யில் இருந்து பெருங் கு ளம் வரை ரோடு அக லம் மிக குறை வாக இருந்து வந் தது. இந்த ரோட்டின் இரு பக்க ஒரங் களி லும் வயல் கள் இருந் த தால் பெரிய வாக னங் கள் செல் லும் போது எதிரே வரும் வாக னத் திற்கு வழி விட மு டி யா மல் போக் கு வ ரத்து பிரச் சினை மற் றும் விபத்து ஏற் பட்டு வந் தது. இந்த ரோட்டின் வழி யாக ஏர லில் இருந்து வை குண் டம், திரு நெல் வேலி மற் றும் சாயர் பு ரம், தூத் துக் கு டிக் கும் அதிக அளவு பஸ் கள் சென்று வரு கி றது.
மேலும் இவ் வ ழி யாக பண் ணை விளை, பண் டா ர விளை, சாயர் பு ரம் பகுதி பள்ளி, கல் லூ ரி களுக்கு நூற் றுக் கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் சென்று வரு கின் ற னர். ரோட்டின் இரு பக் கத் தி லும் விவ சாய நிலங் கள் அதிக அளவு இருப் ப தால் விவ சா யி கள் வயல் களுக் கும் உரம் கொண்டு வரு தல் மற் றும் வாழைத் தார் களை வெட்டி வாக னத் தில் கொண்டு செல் வ தால் எப் பொ ழு தும் இந்த ரோட்டில் போக் கு வ ரத்து நெரி சல் ஏற் பட்டு வந் தது.
இத னால் இந்த ரோட்டில் அடிக் கடி விபத்து ஏற் பட்டு வந் த தால் பொது மக் கள் நலன் கருதி கடந்த 2 மாதங் களுக்கு முன் இந்த ரோடு விரி வாக் கம் செய் யப் பட்டது. ஆனால் ரோடு விரி வாக் கத் தின் போது ரோட்டின் ஓரத் தில் தடுப்பு சுவர் அமைக் கப் ப டா மல் வயல் கரை ஓரம் வரை தார் ரோடு போடப் பட்டது. இத னால் புதி ய தாக ரோடு போடப் பட்டும் வாகன ஓட்டி கள் எதிரே வரும் வாக னத் திற்கு வழி விட இந்த ரோட்டில் செல் லும் போது ரோடு சேதா ர ம டைந்து வாக னங் கள் நிலை தடு மாறி அரு கில் உள்ள வய லுக் குள் விழுந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.
மேலும் சிறிய வாய்க் கால் மடை உள்ள இடத் தில் ரோடு இன் னும் அக லப் ப டுத் தா மல் வேலை முடிக் கப் பெ றா மல் உள் ளது. இந்த புதி ய தாக போடப் பட்ட ரோட்டில் குடி நீர் குழாய் உடைந்து ரோட்டில் படு குழி ஏற் பட்டு தண் ணீர் தேங் கி யுள் ளது.
இத னால் இரவு நேரங் களில் இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் இந்த தண் ணீர் தேங் கி யுள்ள குழி யில் விழுந்து விபத் துக் குள் ளாகி வரு கின் ற னர்.
எனவே பெரிய விபத் து கள் ஏற் ப டு வ தற் குள் அதி கா ரி கள் இந்த விரி வாக் கம் செய் யப் பட்டுள்ள பெருங் கு ளம் & மங் க ள கு றிச்சி ரோட்டை பார் வை யிட்டு தடுப்பு சுவர் கட்டப் பட வேண் டிய இடத் தில் தடுப்பு சுவரை கட்டி, சேதம டைந் துள்ள ரோட்டை மீண் டும் புதி தாக போட்டு ரோட்டை பாது காத்து விபத்து ஏற் ப டா மல் தடுக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட்டி கள், இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பெருங்குளம்-மங்கலகுறிச்சி சாலையில்
தடுப்பு சுவரின்றி விபத்து அபாயம்
பெருங் கு ளம்-மங் க ல கு றிச்சி ரோட்டில் தடுப்பு சுவர் கட்டப் ப டா மல் ரோடு விரி வாக் கம் செய் த தி னால் ரோடு சேத ம டைந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக