சனி, 26 செப்டம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்

தூத்துக்குடி மாவட்டத்தில்
மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்
தூத் துக் குடி,செப்.26:
தூத் துக் குடி மாவட்டத் தில் மீண் டும் அறி விக் கப் ப டாத மின் வெட்டு அமல் ப டுத் தப் பட்டுள் ள தால் பொது மக் கள் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
தூத் துக் குடி மாவட்டத் தில் நீண்ட இடை வெ ளிக்கு பின் னர் தற் போது மீண் டும் அறி விக் கப் ப டாத மின் வெட்டு அமல் ப டுத் தப் ப டு கி றது. கடந்த 2 நாட் க ளாக தூத் துக் குடி மாவட்டத் தின் பல் வேறு பகு தி களில் தொடர் மின் வெட்டு அம லில் உள் ளது. நேற்று முன் தி னம் காலை முதல் தொட ரும் இந்த மின் வெட்டு நாளொன் றுக்கு இரண் டரை மணி முதல் 6 மணி நேரம் வரை யில் சுழற்சி முறை யில் தொடர் கி றது.
குறிப் பாக மாலை, இரவு நேரங் களில் மின் வெட்டு அதி க ரித்து வரு கி றது. தற் போது பள் ளித் தேர் வு கள் நடந்து வரும் நிலை யில் அறி விக் கப் ப டாத மின் வெட்டால் மாணவ மாண வி ய ரின் கல்வி பாதிக் கப் ப டு கி றது. தொழில் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு வ து டன் பொரு ளா தார ரீதி யி லான இழப் பும் ஏற் பட்டு வரு கி றது.
இதி லும் நகர் பு றங் களை விட கிரா மப் ப கு தி களில் மின் வெட்டு அதி க மாக உள் ளது. மீண் டும் தொட ரும் மின் வெட்டு குறித்து மின் வா ரிய அதி கா ரி களி டம் கேட்டால் எங் களுக்கு எது வும் தெரி யாது, முன் ன றி விப் பும் இல்லை.
மது ரை யில் உள்ள மண் டல மின் வி நி யோக மையத் தில் இருந்து மின் வெட்டு அமல் ப டுத் தப் பட்டு விடு கி றது என் றும் இது எப் போது வரும் எப் போது போகும் என்று எங் களுக்கே தெரி யாது என் றும் கூறு கின் ற னர். தின மும் 6 முறை மின் வெட்டு ஏற் ப டு கி றது.
நேற்று தூத் துக் கு டி யில் பக் ரீத் பண் டிகை நாள் என் ப தால் இஸ் லா மி யர் கள் கோலா க ல மாக கொண் டா டிக் கொண் டி ருந்த நேரத் தில் அதி கா லை யில் இருந்து மாலை வரை அவ் வப் போது மின் வெட்டு ஏற் பட்ட தால் அவர் களில் பெரும் பா லா ன வர் கள் டபிள் யூ ஜிசி ரோட்டில் உள்ள ஜூம்மா பள் ளி வா சல் முன்பு திரண் ட னர். மேலும் அவர் கள் சாலை மறி ய லில் ஈடு பட தீர் மா னித் த னர்.
அப் போது அதி கா ரி கள் பேச் சு வார்த் தை யால் கலைந்து சென் ற னர். விழாக் கா லங் களி லும் கூட ஏற் ப டும் மின் வெட்டு தற் போது மீண் டும் புதிய தலை வ லியை ஏற் ப டுத்தி வரு கி றது.
பொதுமக்கள் பாதிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...