வியாழன், 24 செப்டம்பர், 2015

கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

கோவில்பட்டி, காயல்பட்டினத்தில்
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
கோவில் பட்டி, செப்.25:
கோவில் பட்டி செக் க டி தெரு டவுண் ஜாமியா பள் ளி வா ச லில் நடந்த பக் ரீத் பண் டிகை சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மிய பெரு மக் கள் கலந்து கொண்டு ஒரு வ ருக் கொ ரு வர் வாழ்த் துக் களை தெரி வித்து கொண் ட னர்.
இதை யொட்டி காலை யில் பள் ளி வா சல் இமாம் அப் துல் ப சீர் பக் ரீத் பண் டிகை சிறப்பு தொழுகை நடத் தி னார். பள் ளி வா சல் செய லா ளர் அமா னுல் லா கான், பொரு ளா ளர் பாட்ஷா, அப் துல் கா தர், காசிம் உட் பட பலர் கலந்து கொண் ட னர். சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மிய பெரு மக் கள் புத் தாடை அணிந்து ஒரு வ ருக் கொ ரு வர் வாழ்த் துக் களை பரி மாறி கொண் ட னர்.
கோவில் பட்டி முக ம து சா லி யா பு ரம் பள்ளி வாச லில் நடந்த பக் ரீத் சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மிய பெரு மக் கள் புத் தாடை அணிந்து ஒரு வ ருக் கொ ரு வர் பக் ரீத் பண் டிகை வாழ்த் துக் களை தெரி வித்து கொண் ட னர்.
வை குண் டம்:வை
குண் டம் அரு கே யுள்ள பேட் மா ந க ரம் முகை தின் ஜாமியா மஸ் ஸித் சார் பில் பக் ரீத் பண் டிகை நேற்று கொண் டா டப் பட்டது. இதை யொட்டி முஸ் லிம் கள் புத் தாடை அணிந்து ஒரு வ ருக் கொ ரு வர் வாழ்த் துக் களை தெரி வித் த னர். காலை 7.30 மணிக்கு பேட் மா ந க ரம் மைதா னத் தில் சிறப்பு தொழுகை நடந் தது.
அப் துல் ஹமிது ஆலிம் சிறப்பு தொழு கையை நடத் தி னார். பேட் மா ந க ரம் ஜமாத் தலை வர் சாலிஷ் சாதிப், செய லா ளர் பீர் முக மது, துணைத் த லை வர் ஜிரா ஜி தீன், நூருல் இமான் கல்வி அறக் கட்டளை சித் திக் ஆலிம், தூத் துக் குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலை வர் அஸ ரப் அலி, அக மது தாவூது, கிளை தலை வர் நசிம் முகை தின் மற் றும் பேட் மா ந க ரம் ஜமாத் ஆண் கள், பெண் கள், சிறு வர் கள், உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
மூலக் கரை பஞ் சா யத்து தலை வர் தங் க நட்டார் கலந் து கொண்டு வாழ்த் துக் களை தெரி வித் தார். இதை தொ டர்ந்து பாப் பு லர் பிரண்ட் அமைப் பி னர் ஏழை களுக்கு பல்வேறு உத வி கள் வழங் கி னர்.
காயல்பட்டினம்:
காயல்பட்டி னம் கடற் க ரை யில் அல் ஜாமி உள் அக் கர் ஜூம்மா பள்ளி சார் பில் சிறப்பு தொழுகை நடந் தது. பள்ளி இமாம் நெயினா முகம் மது தொழுகை நடத் தி னார். பள்ளி தலை வர், உதவி தலை வர் கள் முகம் மது அபு பக் கர், அமா னுல்லா, நவாப் அக மது, புகாரி, துணை செய லா ளர் இப் ரா கிம் நஷீர் மற் றும் பெண் கள், சிறு வர், சிறு மி யர் கலந்து கொண்டு தொழுகை நடத் தி னர்.
தமிழ் நாடு தவ் ஹீத் சார் பில் குட்டியா பள் ளி வா ச லில் நடந்த சிறப்பு தொழு கையை இமாம் அப் துல் மஜித் உமரி சிறப்பு தொழுகை நடத் தி னார். மற் றும் காயல் பட்டி னத் தில் உள்ள 20க்கும் மேற் பட்ட பள் ளி வா சல், 60க்கும் மேற் பட்ட பெண் கள் தைக் கா வி லும் பக் ரீத் சிறப்பு தொழுகை நடந் தது.
கோவில் பட்டி செக் க டி தெரு டவுண் ஜாமியா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழு கை நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...