கருங் கு ளத் தில் ஆற் றுப் பா லம் கட்டு வ தற் காக அணுகு சாலை அமைக் கப் பட்டுள் ளது. அடுத் த ப டம்: ஆற் றுப் பா லம் பணிக் காக ஜேசிபி இயந் தி ரங் கள் நிறுத் தப் பட்டுள் ளன.
கருங்குளம்-கொங்கராயகுறிச்சி இடையே
செய் துங் க நல் லூர், ஜூலை 4:
கருங் கு ளம்- கொங் க ரா ய கு றிச்சி இடையே ஆற் று பா லம் பணி துவங் கி யது. இத னால் இப் ப குதி மக் கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் கருங் கு ளம்-கொங் க ரா ய கு றிச்சி இடைய ஆற் றுப் பா லம் கட்ட வேண் டும் என இப் ப குதி மக் கள் கடந்த 48 ஆண்டு கால மாக கோரிக்கை விடுத்து வந் த னர். கருங் கு ளம் ஒன் றி யத் துக் குட் பட்ட 31 பஞ் சா யத் து களில் 16 பஞ் சா யத்து தாமி ர ப ரணி கரைக்கு மேல் பக் க மும், 15 பஞ் சா யத்து தாமி ர ப ரணி கரைக்கு கீழ் பக் க மும் உள் ளது. இதில் மணக் கரை, ஆறாம் பண்ணை, கொங் க ரா ய கு றிச்சி, ஆழ் வார் கற் கு ளம் பஞ் சா யத்து மக் கள் யூனி யன் அலு வ ல கம் வர வேண் டும் என் றால் இரண்டு பஸ் கள் ஏறி வை குண் டம் அல் லது வல் ல நாடு சுற்றி தான் வர வேண் டும். இந்த கிரா மத்து மக் கள் கோடை காலத் தில் கருங் கு ளம் ஆற்றை கடந்து தான் ைவகுண் டம் வந்து செல் கின் ற னர். எனவே, பள்ளி மாணவ, மாண வி கள், நோயா ளி களும் இந்த வழி யா கத் தான் வந்து செல் கி றார் கள். ஆற்று வெள் ளம் வந் தால் இந்த பகு தி யில் வரும் டவுன் பஸ் ஸில் முட்டி மோதி ஏற வேண் டிய அவல நிலை உள் ளது.
இத னால் இந்த இடத் தில் பாலம் கட்ட வேண் டும் என்று இந்த பகுதி மக் கள் பல் வேறு போராட்டங் களை நடத்தி வந் த னர். இந்த போராட்டம் 1996க்கு பிறகு தீவி ரம் அடைந் தது. கருங் கு ளம் கிராம மக் கள் நல குழு செய லா ளர் உடை யார் இதற் கான மனுவை தொடர்ந்து அனுப்பி வந் தார். வாழ் வு ரிமை இயக் க த லை வர் டாக் டர் ஏ.வி.ஏ.கஸ் ஸாலி தலை மை யில் இப் ப குதி மக் களை திரட்டி உண் ணா வி ரத போராட்டம் நடந் தது.
1996ல் எம்.எல்.ஏவாக இருந்த டேவிட் செல் வின் பாலம் கட்டு வ தற் கான முயற்சி எடுத் தார். அப் போது 5 கோடி ரூபாய்க்கு திட்டம் தீட்டப் பட்டு, நெடுஞ் சாலை துறை யி னர் இப் ப ணியை உரு வாக்க ஆயத் த மா னார் கள். இதற் கி டை யில் ஆழ் வார் தோப்பு பாலம் கட்டப் பட்டது. எனவே போதிய நிதி இல் லா மல் இத் திட்டம் கை வி டப் பட்டது. 2001 ல் அமைச் சர் சண் மு க நா தன் எம்.எல்.ஏவாக இருந்த போது ரூ.10 கோடி மதிப் பீடு செய் யப் பட்டு நபார்டு திட்டத் தின் கீழ் இத் திட்டம் செயல் பட ஆயத் த மா னது.
எதிர் பா ராத வித மாக அது வும் ரத் தாகி விட்டது. 2006ல் காங் கி ரஸ் எம்.எல்ஏ ஊர் வசி செல் வ ராஜ் முயற் சி யில் மீண் டும் ஊர் மக் களை திரட்டி சென் னை யில் உள்ள முக் கிய அதி கா ரி களை நேரில் சந் தித்து இப் பா லம் கட்ட நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டது. இந்த சம யத் தில் ஸ்ரீவை குண் டத் தில் கூடு தல் பாலம் அமைக் கும் பணி துவங் கிய கார ணத் தி னால் மீண் டும் இத் திட்டம் கைவி டப் பட்டது. தொடர்ந்து இடை தேர் த லில் வெற்றி பெற்ற காங் கி ரஸ் எம்.எல்ஏ. சுட லை யாண்டி இத் திட்டத் துக்கு உயிர் ஊட்டி னார். பால் கு ளத் தினை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறி யா ளர் செல் வ ராஜ், வழக் க றி ஞர் மக ரா ஜன் ஆகி யோர் அதற் கான ஏற் பா டு களை செய் த னர். அதற் குள் 2 0 11 தேர் தல் வந் தது. மீண் டும் அமைச் சர் சண் மு க நா தன் எம்.எல்.ஏ ஆனார். இதை ய டுத்து நபார்டு திட்டத் தின் கீழ் இத் திட்டம் மேற் கொள்ள நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டது.
இதற் காக 14.32 கோடி ரூபாய் மதிப் பீடு செய் யப் பட்டு மீண் டும் பணி துவங் கி யது. கொங் க ரா ய கு றிச்சி, கருங் கு ளம் பகு தி யில் இடங் கள் கைய கப் ப டுத் த பட்டன. தற் போது பணி டெண் டர் விடப் பட்டு துவங்க உள் ளது. இதற் கான அடிக் கல் நாட்டு விழா வரு கிற 12ம் தேதி நடை பெ று கி றது.
இதற் கி டை யில் சர் வீஸ் ரோடு அமைத் தல், தள வா ட பொ ருள் கள் வைக்க ஷெட் அமைக் கும் பணி துவங் கி யுள் ளது. இது கு றித்து மணக் க ரையை சேர்ந்த போஸ்ட் மாஸ் டர் காளி முத்து கூறும் போது, ‘பள்ளி குழந் தை கள், நோயா ளி கள், வேலைக்கு போகி ற வர் கள் என்று தின மும் ஆயி ரக் க ணக் கான மக் கள் ஆற்று பாலம் இல் லா மல் கஷ் டப் பட்டு வந் தோம். தற் போது இங்கு பாலம் அமைப் பது எங் களுக்கு மிக வும் மகிழ்ச் சி யாக உள் ள து’ என் றார்.
கிராம மக்கள் மகிழ்ச்சி
ஆற்றுப்பாலம் பணி துவங்கியது
ஆற் றுப் பா லம் அமைய உள்ள இடத் தில் மண் பரி சோ தனை நடந் தது.
தாமி ர ப ரணி ஆற் றில்
16வது பாலம்
தாமி ர ப ரணி ஆற் றில் இது வரை 9 மாற்று பாலங் களும், 6 புதிய பாலங் களும் கட்டப் பட்டுள் ளன. தற் போது தாமி ர ப ரணி ஆற் றில் கருங் கு ளம்-கொங் க ரா ய கு றிச்சி இடையே கட்டப் ப டும் பாலம் 16 வது பாலம் என் பது குறிப் பி ட தக் கது. தாமி ர ப ரணி ஆற் றில் தரை மட்ட பால மாக இருந்த சேரன் ம கா தேவி, ஆத் தூர், ஏரல் தரை மட்ட பாலங் கள் உயர் மட்ட பாலங் க ளாக கட்டப் பட்டு விட்டது. கோபா ல ச முத் தி ரம் மற் றும் சீவ லப் பேரி பாலங் கள் மட்டுமே தற் போது தரை மட்ட பால மாக உள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக