ஏரல், ஜூலை 4:
ஏர லில் வெளி மா நில மது பாட்டில் களை கடத்தி வந்த வாலி பர் உட் பட 4 பேரை போலீ சார் கைது செய் த னர். இது தொ டர் பாக பார் உரி மை யா ளர் உட் பட 3 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் மற் றும் நாச ரேத் பகுதி பார் களில் வெளி மா நில மது பாட்டில் கள் கடத்தி வந்து அதிக விலைக்கு விற் ப தாக போலீ சா ருக்கு ரக சிய தக வல் கிடைத் தது.
இதனை தொடர்ந்து எஸ்பி அஸ் வின் கோட் னீஸ் உத் த ர வின் பே ரில் வைகுண் டம் டிஎஸ்பி விஜ ய கு மார், ஏரல் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், சப் இன்ஸ் பெக் டர் மந் தி ர மூர்த்தி, சிறப்பு எஸ்ஐ பூமி ராஜ், ஏட்டு தர் மர் மற் றும் போலீ சார் நேற்று ஏரல் சினிமா தியேட்டர் பகு தி யில் வாகன சோத னை யில் ஈடு பட்ட னர்.
அப் போது அந்த வழி யாக வந்த காரை சோத னை யிட்ட தில் காரில் கோவா மாநில மது பாட்டில் கள் இருப் பது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து அதனை பறி மு தல் செய்த போலீ சார் காரை ஓட்டி வந் த வ ரி டம் நடத் திய விசா ர ணை யில், அவர் ஏரல் அருகே உள்ள மாற மங் க லம் பெரு மாள் கோயில் தெருவை சேர்ந்த கருத் தப் பாண்டி மகன் செல் லப்பா(26) என் ப தும், அவர் கோவா வி லி ருந்து நெல் லைக்கு ரயில் மூலம் மது பாட்டில் களை கடத்தி வந்து, அங் கி ருந்து கார் மூலம் ஏரல் பகு தி யில் உள்ள டாஸ் மாக் பாருக்கு சப்ளை செய் தது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து அவரை கைது செய்த போலீ சார் மது பாட்டில் கள் மற் றும் கடத் த லுக்கு பயன் ப டுத் திய காரை பறி மு தல் செய் த னர். தொடர்ந்து அவர் கொடுத்த தக வ லின் பே ரில் ஏரல் பஸ் நிலை யம் அருகே உள்ள டாஸ் மாக் பாரில் போலீ சார் சோத னை யிட்ட தில், அங்கு கோவா மாநில மது பாட்டில் கள் இருப் பது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து பார் உரி மை யா ளர் ஏரல் கீழ காட்டு தெருவை சேர்ந்த நாரா ய ண ராஜ் தம் பி க ளான பால சி வ லிங் கம்(31), ஆத் தி ராஜ்(28), விற் ப னை யா ளர் வீர மா கா ளி அம் மன் கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ்(31) ஆகிய 3 பேரை யும் கைது செய் த னர்.
இது கு றித்து ஏரல் போலீ சார் வழக் குப் ப திவு செய்து பார் உரி மை யா ளர் நாரா ய ண ராஜ், மற் றொரு விற் ப னை யா ளர் சம் சு தீன், செல் லப்பா உத வி யா ளர் சுந் தர் ஆகிய 3 பேரை யும் தேடி வரு கின் ற னர்.
பார் உரிமையாளர் உட்பட 3 பேருக்கு வலை
ஏர லில் வெளி மா நில மது பாட்டில் கள் கடத்தி வந் த வரை போலீ சார் கைது செய் த னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக