ஏரலில் சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஏரல், பிப். 20:
ஏர லில் ஜன நாயக மக்கள் உரிமை கழ கம் சார் பில் சட்ட விழிப் பு ணர்வு பொதுக் கூட் டம் நடந் தது. சமூக ஆர் வ லர் ஜெய பா லன் தலைமை வகித் தார். ஜன நா யக மக் கள் உரிமை கழ கம் மாவட்ட தலை வர் வக் கீல் கார்த் தி கே யன், வக் கீல் அதி ச ய கு மார், டாக் டர் அருள் பி ர கா சம் முன் னிலை வகித் த னர். பொரு ளா ளர் சாதிக் குல் அமீன் வர வேற் றார். இதில் வக் கீல் கள் ரமேஷ், ராபின் சித் த ரஞ் சன், ராஜேந் தி ரன், வேல் மு ரு கன், செந் தில் கு மார், ஒளி வு ராஜ், வேல் மு ரு கன், சக் தி கனி உட் பட பலர் பேசி னர்.
இந் நி கழ்ச் சி யில் ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, முஸ் லீம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி, ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், காயல் பட் ட ணம் ஜன நா யக மக் கள் உரிமை கழ கம் தலை வர் ஜமால் தீன், செய லா ளர் மக தூம், பொரு ளா ளர் கோம தி நா ய கம், பேட் மா ந க ரம் ஷேக் அஷ் ரப் அலி, ஏரல் மந் தி ர பி ர காஷ் உட் பட பலர் கலந்து கொண் ட னர். செய லா ளர் அமர் சிங் நன்றி கூறி னார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக