செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ஏரலில் இலவச கண்சிகிச்சை முகாம்

ரலில் இலவச கண்சிகிச்சை முகாம்
ஏரல், பிப். 23:
பாப் பு லர் பரண்ட் ஆப் இந் தியா அமைப்பு தினத்தை முன் னிட்டு ஏர லில் டாக் டர் அகர் வால் கண் மருத் து வ ம னை யு டன் இணைந்து இல வச கண் சி கிச்சை முகாம் நடந் தது. பாப் பு லர் பரண்ட் ஆப் இந் தியா மாவட்ட செய லா ளர் உஸ் மான் தலைமை வகித் தார். மாவட்ட தலை வர் முகம் மது பாசில், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலை வர் சேக் அஸ் ரப் அலி பைஜி முன் னிலை வகித் த னர். ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி முகாமை துவக்கி வைத் தார். ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், சமூக ஆர் வ லர் ஜெய பா லன் பேசி னர். அகர் வால் கண் மருத் து வ மனை டாக் டர் கள் கண் பரி சோ தனை செய்து சிகிச்சை அளித் த னர். சாதிக் நன்றி கூறி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...