ஏரலில் இன்று வியாபாரிகள் முழு கடையடைப்பு
இன்ஸ்பெக்டரை கண்டித்து போர்க்கொடி
ஏரல், பிப். 16-
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் முக் கிய வணிக ஸ்த ல மா கும். இங்கு ஜவு ளிக் கடை, துணிக் கடை, நகைக் கடை, மளிகை கடை என 600க்கும் மேற் பட்ட கடை கள் உள் ளன. நெல்லை, தூத் துக் குடி மாவட்ட நக ரங் க ளில் உள்ள பெரிய கடை களை விட ஏரல் கடை க ளில் விலை குறை வாக இருப் ப தால் இங்கு ஏரா ம ள மான மக் கள் பொருட் கள் வாங் கிச் செல் வர். இது த விர சுற் றுப் பட் டி யைச் சேர்ந்த நூற் றுக் க ணக் கா ன வர் கள் தின மும் பஸ், கார், மற் றும் டுவீ ல ரில் வந்து பொருட் கள் வாங் கிச் செல் வர். இத னால் ஏரல் பஜார் தின மும் மாலை யில் பொது மக் கள் கூட் டத் தால் நிரம்பி வழி யும். இந் நி லை யில் இங்கு பணி பு ரி யும் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் என் ப வர் வாக ன சோ தனை என்ற பெய ரில் தின மும் மாலை யில் ஏர லுக்கு வரும் அனைத்து வாக னங் க ளை யும் சோத னை யிட்டு வரு கி றார். கிரா மப் பு றங் க ளில் இருந்து வரு ப வர் கள் ஏதா வது ஒரு ஆவ ணத்தை எடுத் து வர மறந்து விட் டா லும் கூட அவர் விடு வ தில்லை. வாக னத்தை பறி மு தல் செய்து விடு கி றார்.
இத னால் ஏர லுக்கு வாக னத் தில் வரு ப வர் கள் கூட் டம் நாளுக்கு நாள் குறை யத் தொடங் கி யது. வியா பா ரம் பாதிக் கப் பட் ட தால் வியா பா ரி கள் குமு றி னர். இன்ஸ் பெக் ட ரின் கெடு பிடி சோதனை கூடாது என்று அவர் கள் சங் கம் மூலம் மேல் அதி கா ரி க ளுக்கு கோரிக்கை விடுத் தும் பய னில்லை.ஒரு மாதத் திற்கு முன் வியா பா ரி கள் சங்க கூட் டத் தில் ஒரு குறிப் பிட்ட நாளில் கடை ய டைப்பு போராட் டம் நடத் தப் ப டும் என்று அறி வித் த னர். இதை ய றிந்து தூத் துக் கு டி யில் இருந்து போலீஸ் உய ர தி காரி ஏர லுக்கு வந்து வியா பா ரி க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னார். இனி அதிக கெடு பிடி இருக் காது என உறு தி ய ளித் த தால் கடை ய டைப்பு போராட் டம் கைவி டப் பட் டது.ஆனால் இந்த சம் ப வத் திற்கு பிறகு இன்ஸ் பெக் ட ரின் வாகன சோதனை கெடு பிடி அதி க மா னது. இத னால் வியா பா ரி கள் கொதிப் ப டைந் த னர். இதற் கி டை யில் 3 நாட் க ளுக்கு முன் ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங்க கூட் டம் தலை வர் தச ர த பாண் டி யன் தலை மை யில் நடந் தது. அதில் மேல் அதி காரி தெரி வித் தும் இன்ஸ் பெக் டர் தனது போக்கை மாற் றிக் கொள் ள வில்லை. முன்பை விட அதிக அள வில் சோத னை யில் ஈடு ப டு கி றார். இது கு றித்து மேல் அதி கா ரி க ளி டம் முறை யிட் டும் பய னில்லை. இதற்கு கண் ட னம் தெரி விக் கும் வகை யில் ஏர லில் பிப். 16ம் தேதி (இன்று) முழு அ டைப்பு போராட் டம் நடத் தப் ப டும் என்று தீர் மா னிக் கப் பட் டது. அதன் படி இன்று ஏர லில் அனைத்து கடை க ளும் அடைக் கப் பட் டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக