ஏரல்-முக் காணி மெயின் ரோடு குண் டும், குழி யு மாக மாறி யுள் ளது. எனவே, ரோட்டை சீர மைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பொது மக் கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் கோரிகை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் முக் கிய வணிக நக ர மாக உள் ளது. இங்கு தொழில் மற் றும் வியா பாரம் சம் பந் த மாக தின மும் ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர். மேலும் இங்கு பிர சித்தி பெற்ற ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லும் உள் ள தால் பக் தர் க ளும் அதிக அளவு வந்து சென் ற வண் ணம் உள் ள னர்.
இந் நி லை யில் ஏர லில் இருந்து முக் காணி செல் லும் மெயின் ரோட் டில் மழை தண் ணீர் பல இடங் க ளில் ரோட் டில் தேங்கி ரோடு சேத ம டைந்து குண் டும், குழி யு மாக உள் ளது. இதில் குறிப் பாக ஏரல் காந் தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நிலை யம் வரை தார் ரோட் டில் படு குழி கள் ஏற் பட்டு மிக மோச மான நிலை யில் உள் ளது. இத னால் இந்த ரோட் டில் வாக னங் கள் தட் டு த டு மாறி ஊர்ந்து சென்று வரு கி றது. இந்த படு குழி ஏற் பட்ட இடத் தில் தற் கா லி க மாக சரள் மண்ணை போட்டு பள் ளத்தை நிரப்பி வைத் துள் ள னர்.
இத னால் இந்த ரோட் டில் வாக னங் கள் செல் லும் போது புழு தி ப ட லம் ஏற் ப டு வ தால் வாகன ஓட் டி கள் மிக வும் சிர மப் பட்டு இந்த ரோட் டில் சென்று வரு கின் ற னர்.
மேலும் அரு கில் உள்ள கடை கள் எல் லாம் தூசி படிந் த வண் ணம் உள் ள தால் வியா பா ரி கள் அவ திப் பட்டு வரு கின் ற னர். இந்த ரோட் டின் வழி யாக பள்ளி, கல் லூ ரி க ளுக்கு தின சரி சென்று வரும் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி கள் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
எனவே குண் டும், குழி யு மாக கிடக் கும் இந்த ரோட்டை நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் பார்வை யிட்டு ஏர லில் இருந்து பஸ் நி லை யம் வழியாக முக் காணி வரை புதிய தார் ரோடு போட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், வாகன ஓட் டி கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஏர லில் இருந்து முக் காணி செல் லும் மெயின் ரோடு குண் டும், குழி யு மாக மாறி உள் ள தால் வாகன ஓட் டி கள் சிர மத் துக் குள் ளா கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக