ஏர லில் நடந்த பளு தூக் கும் போட் டி யில் வெற்றி பெற்ற வீரர் க ளுக்கு ஏரல் எஸ்.ஐ ஆதம் அலி பரிசு வழங் கி னார்.
ஏரலில் பளு தூக்கும் போட்டி பரிசளிப்பு
ஏரல், பிப்.11:
ஏரல் ஸ்டார் கிளப் உடற் ப யிற்சி கழ கம் சார் பில் பளு தூக் கும் போட்டி நடத் தப் பட்டு வெற்றி, பெற் ற வர் க ளுக்கு பரிசு வழங் கப் பட் டது.
இந் நி கழ்ச் சி க ளுக்கு முன் னாள் மாநில சேம் பி யன் பாக் கர் அலி தலைமை வகித் தார். ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் தலை வர் மூர்த்தி, ஓய்வு பெற்ற கைரேகை பிரிவு போலீஸ் டி.எஸ்.பி பிரம் ம நா ய கம், தொழி ல தி பர் கள் தியா க ரா ஜன், நாரா ய ணன், கொட் டா ரக் கு றிச்சி திமுக செய லா ளர் துரை ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
ஏரல் போலீஸ் எஸ்.ஐ ராஜா மணி பளு தூக் கும் போட் டி யில் வெற்றி பெற் ற வர் க ளுக்கு கோப்பை மற் றும் பரிசு வழங் கி னார். சதீஸ் நன்றி கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக