ஏரல் அரசு ஆரம்ப சுகா தார மருத் து வ மனை சார் பில் தேசிய குடற் புழு நீக்க முகாம் கணே ச பு ரம் ஊராட்சி ஒன் றிய தொடக் கப் பள் ளி யில் நடந் தது. வட் டார மருத் துவ அலு வ லர் சரத் கு மார் தலைமை வகித் தார். ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மாணவ, மாண வி க ளுக்கு குடற் புழு மாத் திரை வழங்கி பேசி னார். முகாம் நிறை வில் சுகா தரா ஆய் வா ளர் கற் ப கம் நன்றி கூறி னார். இந் நி கழ்ச் சி யில் மாணவ, மாண வி கள், ஆசி ரி யர் கள் மற் றும் கிராம சுகா தார செவி லி யர் கள் கலந்து கொண் ட னர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக