ஏரல், பிப். 16:
ஏரல் அருகே சேதுக் கு வாய்த் தான் கிரா மத்தை சேர்ந் த வர் சேசு ரா ஜன் (48). இவர் ஏர லில் உள்ள ஒரு பல ச ரக்கு கடை யில் வேலை பார்த்து வரு கி றார். இவ ருக்கு லதா (45) என்ற மனை வி யும், 2 மகள் க ளும் உள் ள னர்.
லதா ஏர லில் உள்ள ஒரு ஜவு ளி க டை யி லும், இவ ரது மூத்த மகள் ஜான் சி ராணி ஏர லில் உள்ள ஒரு கோல்டு கவ ரிங் கடை யி லும் விற் ப னை யா ளர் க ளாக வேலை பார்த்து வந் த னர். கடந்த 13ம் தேதி லதா வும் அவ ரது மகள் ஜான் சி ரா ணி யும் ஒன் றாக பஸ் சில் ஏறி கடை க ளுக்கு வேலை பார்ப் ப தற்கு வந் த னர்.
மதி யம் சாப் பி டு வ தற் காக லதா தன் மகளை பார்ப் ப தற்கு கோல்டு கவ ரிங் கடைக்கு வந் துள் ளார். ஆனால் கடை உரி மை யா ளர் ஜான் சி ராணி சம் ப ளத் தில் ஆயி ரம் ரூபாய் அட் வான் சாக வாங்கி கொண்டு வீட் டுக்கு செல் வ தாக கூறி சென் று விட் டார் என தெரி வித் துள் ளார். இதை ய டுத்து லதா வீட் டுக்கு சென்று பார்த்த போது பீரோ வில் இருந்து 30 பவுன் நகை யு டன் மகள் மாய மா னது தெரிய வந் துள் ளது.
இது கு றித்து உற வி னர் கள் வீடு க ளி லும் மகளை தேடி பார்த்து கிடைக் கா த தி னால் சேசு ரா ஜன் ஏரல் போலீ சில் புகார் செய் தார். இதை ய டுத்து இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ ராஜா மணி மற் றும் போலீ சார் விசா ரணை நடத்தி ஜான் சி ரா ணியை தேடி வரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக